Cook With Comali நிகழ்ச்சிக்கு வருகை தரும் புதிய Anchor..! வெளியான ப்ரோமோவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதுவரை நான்கு சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஐந்தாவது சீசனில் ஒளிபரப்பாகி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்களாக உள்ளனர். நாளுக்கு நாள் இந்த தொடரின் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டு செல்வதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Cook With Comali நிகழ்ச்சிக்கு வருகை தரும் புதிய Anchor..! வெளியான ப்ரோமோவால் ரசிகர்கள் அதிர்ச்சி..! 1

விளம்பரம்

இந்த சீசனில் போட்டியாளர்களாக அக்ஷய் கமல், ஷாலின் ஜோயா, விடிவி கணேஷ், சூப்பர் சிங்கர் பூஜா, யுடியூபர் இர்பான்,திவ்யா துரை சாமி, தொகுப்பாளினி பிரியங்கா , இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா கலந்துகொண்டு உள்ளனர்.மேலும் இந்த சீசனில் கோமாளியாக அன்ஷிதா, ஷப்னம், கெமி ஆகியோர் களம் இறங்கி உள்ளனர். நடுவராக செப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டு உள்ளனர்.

Cook With Comali நிகழ்ச்சிக்கு வருகை தரும் புதிய Anchor..! வெளியான ப்ரோமோவால் ரசிகர்கள் அதிர்ச்சி..! 3

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலை, தற்போது நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளார். இவருக்கு பதிலாக தற்போது புதிய தொகுப்பாளரை விஜய் டிவி களம் இறக்க உள்ளனர். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. யார் அடுத்த தொகுப்பாளினி என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து உள்ளது.

தொடர்புடையவை  பிகில் 2' எப்போது? திரைக்கு வரும்! அட்லீ பதில்!!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment