கங்குவா படம் ஹிந்தி படமா..? சூர்யாவை தாக்கிய இயக்குனர் மோகன் ஜி..!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மோகன். பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தினை இயக்கி சினிமாவில் துணை இயக்குனராக அறிமுகமாகிய இவர் சர்ச்சைக்குரிய படங்களை எடுத்து பிரபலமாகி இருக்கிறார். இவர் படத்தில் நாடக காதல் குறித்து பேசி இருப்பது கவனம் பெற்று வருவதால் இவரை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்து வரும் இவர், அண்மையில் கைது செய்யப்பட்டு இருந்தார்.

கங்குவா படம் ஹிந்தி படமா..? சூர்யாவை தாக்கிய இயக்குனர் மோகன் ஜி..! 1

விளம்பரம்

இந்நிலையில் இவர் நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தை ஹிந்தி படம் என கூறி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.ட்வீட்டரில் தல தளபதி படங்களை மிஸ் செய்வதாக கூறிய நிலையில், அதற்கு ரசிகர் ஒருவர் அதான் சூர்யா படம் வருகிறதே என கூறி உள்ளார். இதற்கு பதிலளித்த மோகன்ஜி, நக்கலாக சூர்யா படம் ஹிந்தி படம் என குறிப்பிட்டு உள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் இவரை விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.

கங்குவா படம் ஹிந்தி படமா..? சூர்யாவை தாக்கிய இயக்குனர் மோகன் ஜி..! 3

விளம்பரம்

அதிக விமர்சனங்கள் அவர் மீது தற்போது கிளம்பி இருப்பதால், சூர்யா ரசிகர்களும் அவரை அடிக்க தொடங்கி உள்ளனர். இந்த விவகாரம் தற்போது கோலிவுட்டில் பேசுபொருள் ஆக மாறி உள்ளது.

விளம்பரம்

Leave a Comment