கணவருடன் ஹனிமூனில் DADA பட நடிகை அபர்னாதாஸ்..!

மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி நடித்து வந்த இவர், தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் இவர் மிகப்பிரபலமாக ரசிகர்களால் பேசப்பட்டார். இப்படத்தில் இவருக்கு சரியான கதாபாத்திரம் இல்லையென்றாலும், தனது அழகில் அனைவரையும் அசத்தி இருந்தார் அபர்ணா தாஸ். இப்படத்தில் பிரபலமாகிய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தமிழில் வந்தது.

கணவருடன் ஹனிமூனில் DADA பட நடிகை அபர்னாதாஸ்..! 1

விளம்பரம்

நடிகர் கவினுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த டாடா படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பினை பெற்று இருந்தது. இப்படத்தில் அபர்னாதாஸ் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது. பின்னர் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வருகிறார் அபர்ணா தாஸ். இவர் அண்மையில் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் தீபக்கை திருமணம் செய்து இருந்தார்.

கணவருடன் ஹனிமூனில் DADA பட நடிகை அபர்னாதாஸ்..! 3

விளம்பரம்

தற்போது கணவருடன் தேனிலவு சென்று உள்ளார். இவர் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் , பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

தொடர்புடையவை  குலை நடுங்க வைக்கும் திரில்லர் படம், சமந்தா நடிக்கும் யசோதா பட டீசர் வெளியானது.!

கணவருடன் ஹனிமூனில் DADA பட நடிகை அபர்னாதாஸ்..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment