பாண்டியை காப்பாற்றிய தங்கமயில்..! தங்கமயில் மேலயே விழுந்த பந்தல்…! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில், தற்போது தொடரின் இரண்டாவது சீசன் ரசிகர்களுக்காக இயக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் சீசனை போலவே இந்த சீசனுக்கும் மக்கள் பேராதரவை கொடுத்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாண்டியை காப்பாற்றிய தங்கமயில்..! தங்கமயில் மேலயே விழுந்த பந்தல்...! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ..! 1

விளம்பரம்

இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், தங்கமயில் குடும்பத்தை அழைத்து கொண்டு குலதெய்வம் கோவிலுக்கு வருகை தந்து உள்ளார். அங்கு பாண்டி தொழில் டென்ஷனில் இருந்ததால் தங்கமயிலை திட்டி இருந்தார். இந்நிலையில் பாண்டி மீது அங்கு இருந்த பந்தல் விழ இருந்த நிலையில், தங்கமயில் மாமாவை காப்பாற்றி உள்ளார். ஆனால் அந்த பந்தல் தங்கமயில் மேல் விழுந்தது.

பாண்டியை காப்பாற்றிய தங்கமயில்..! தங்கமயில் மேலயே விழுந்த பந்தல்...! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ..! 3

விளம்பரம்

தங்கமயிலுக்கு சிறு காயம் ஏற்பட்டது. தன்னை மருமகள் கைப்பற்றியதை நினைத்து பாண்டி நெகிழ்ச்சி அடைந்து உள்ளார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment