ஜெயம் ரவியின் பிரதர் படத்தின் Sneak Peek காட்சிகள் வெளியாகியது..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. தனி ஒருவன் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்தார் ஜெயம் ரவி. தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு நடித்து வந்தாலும் சில தோல்வி படங்கள் இவருக்கு தவிர்க்க முடியாமல் அமைந்து வருகிறது. அண்மையில் இவர் நடிப்பில் வெளியான இறைவன், சைரன் போன்ற படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுக்கொடுக்கவில்லை. பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு வெற்றிக்காக நடிகர் ஜெயம் ரவி போராடி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜெயம் ரவியின் பிரதர் படத்தின் Sneak Peek காட்சிகள் வெளியாகியது..! 1

விளம்பரம்

இவர் தற்போது இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் படத்தில் நடித்துள்ளார். பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் சற்று அதிகமாகி இருக்கிறது. இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளது. தொடர்ந்து படங்கள் ஜெயம் ரவிக்கு தோல்வி படமாக அமைந்து வருகிறது.

தொடர்புடையவை  நடிகர் அஜித்குமாரிடம் நான் கற்றுக் கொண்ட பாடங்கள் ” - மலையாள நடிகர் பிருத்விராஜ்!!

ஜெயம் ரவியின் பிரதர் படத்தின் Sneak Peek காட்சிகள் வெளியாகியது..! 3

விளம்பரம்

இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் சில நிமிட காட்சிகளை படக்குழு வெளியிட்டு உள்ளது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

விளம்பரம்

Embed Video Credits : MovieBuff

விளம்பரம்

Leave a Comment