டீ ஷர்ட் ஜீன்ஸில் துபாயை கலக்கும் பாண்டியன் ஸ்டார் சீரியல் நாயகி சுஜிதா..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியவர் சுஜிதா. முன்னதாகவே இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்குள் அறிமுகமாகி இருந்தார். மேலும் பல படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.

டீ ஷர்ட் ஜீன்ஸில் துபாயை கலக்கும் பாண்டியன் ஸ்டார் சீரியல் நாயகி சுஜிதா..! 1

விளம்பரம்

வெள்ளித்திரையில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லாத நிலையில், தற்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து உள்ளார். அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் ஆகினார்.

டீ ஷர்ட் ஜீன்ஸில் துபாயை கலக்கும் பாண்டியன் ஸ்டார் சீரியல் நாயகி சுஜிதா..! 3

விளம்பரம்

அண்மையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தி இருந்தார் சுஜிதா. ஆனால் இந்த நிகழ்ச்சியில் நன்றாக சமைத்த இவர் இரண்டாவது இடம் வந்து இருப்பதை அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவடைந்துள்ள நிலையில், இவர் மீண்டும் வேறு சீரியலில் நடிப்பார் என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்து உள்ளனர்.

டீ ஷர்ட் ஜீன்ஸில் துபாயை கலக்கும் பாண்டியன் ஸ்டார் சீரியல் நாயகி சுஜிதா..! 5

விளம்பரம்

தற்போது இவர் தனது விடுமுறையை துபாயில் கொண்டாடி வருகிறார். அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மாடர்ன் உடையில் சுஜிதா இருக்கும் படங்களை பார்த்த ரசிகர்கள்,சுஜிதா ஆளே மாறிவிட்டாரே என கூறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  இறப்பில் சந்தேகம் உள்ளது, மெடிக்கல் சர்டிபிகேட் எங்கே? மீனா கணவர் இறப்பில் குண்டை தூக்கி போட்ட பயில்வான்

டீ ஷர்ட் ஜீன்ஸில் துபாயை கலக்கும் பாண்டியன் ஸ்டார் சீரியல் நாயகி சுஜிதா..! 7

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment