மஞ்சக்காட்டு மைனா..! அழகில் கலக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி கோமதி ப்ரியா..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் உள்ளது. பல இளைஞர்களையும் கவர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை தொடர். தற்போது ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடராக இந்த தொடர் முன்னேறி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த தொடரில் சிறப்பாக நடிக்கும் நடிகர்கள் தான்.

மஞ்சக்காட்டு மைனா..! அழகில் கலக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி கோமதி ப்ரியா..! 1

விளம்பரம்

இந்த தொடரில் நாயகியாக நடிப்பவர் தான் கோமதி. இவருக்கு இந்த தொடரின் மூலம் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி இருக்கிறது.ரசிகர்கள் தொடர்ந்து இவர்க்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை காண்பதற்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.

மஞ்சக்காட்டு மைனா..! அழகில் கலக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி கோமதி ப்ரியா..! 3

விளம்பரம்

தற்போது இவர் மஞ்சள் நிற சுடிதார் அணிந்து புகைப்படம் எடுத்து ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. ரசிகர்கள் கோமதி புகைப்படங்களை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

தொடர்புடையவை  கோபி வீட்டிற்கு வந்த ராதிகா.! வசமாக மாட்டிக்கொண்ட கோபி..வேற லெவல் ப்ரோமோ😂

மஞ்சக்காட்டு மைனா..! அழகில் கலக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி கோமதி ப்ரியா..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment