பட்ஜெட் 2020: வளர்ச்சி 10% பற்றாக்குறை 3.5%

2020-21 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பட்ஜெட் 2020 budget 2020
இந்திய பட்ஜெட் 2020

அப்போது இந்திய பொருளாதாரம் குறித்து பேசுகையில், வரும் 2020 -21 ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10 சதவீதத்தை எட்டும் என்று கூறினார். 

விளம்பரம்

மேலும், 2020-21ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நாட்டின் மூலதன செலவினங்கள் 30 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் நாட்டின் மூலதன செலவினங்கள் 30 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். அதேசமயம் அரசின் நிதிப் பற்றாக்குறையானது 201 -20ஆம் நிதியாண்டில் 3.8 சதவீதமாகவும், 2020-21ஆம் நிதியாண்டில் 3.5% ஆகவும் இருக்கும். 

விளம்பரம்

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மூலம் வரும் நிதியாண்டில் ரூ.2.1 லட்சம் கோடி நிதி திரட்டப்படும். தொழில்துறை மற்றும் வர்த்தகத்துறை மேம்பாட்டுக்கு ரூ.27,300 கோடி ஒதுக்கப்படும்.

விளம்பரம்

Leave a Comment