‘சங்கமம்’ பட நடிகர் ரகுமானின் குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா.? வெளியான அழகிய புகைப்படங்கள்.!

‘சங்கமம்’ படத்தின் மூலமாக பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த நடிகர் ரகுமானின் குடும்ப புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. தனது மனைவி, மகன்கள், பேரன்கள் என அவர் குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

'சங்கமம்' பட நடிகர் ரகுமானின் குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா.? வெளியான அழகிய புகைப்படங்கள்.! 1

விளம்பரம்

1967ம் ஆண்டு அபுதாபியில் பிறந்தவர் ரகுமான். இவருடைய உண்மையான பெயர் ரசிம் ரகுமான் என்பதாகும். இவர் ஊட்டியில் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது மலையாள இயக்குனரான பத்மராஜன் என்பவரால் கவனிக்கப்பட்டார்.

'சங்கமம்' பட நடிகர் ரகுமானின் குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா.? வெளியான அழகிய புகைப்படங்கள்.! 3

விளம்பரம்

பின்னர் அவர் ‘கூடுவிடே’ என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பை ரகுமானுக்கு வழங்கினார். இதன் மூலமாக மலையாள திரையுலகத்திற்கு நடிகராக அறிமுகமானார் ரகுமான். பின்னர் 1986ம் ஆண்டு ‘நிலவே மலரே’ என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகருக்கு அறிமுகமானார்.

'சங்கமம்' பட நடிகர் ரகுமானின் குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா.? வெளியான அழகிய புகைப்படங்கள்.! 5

விளம்பரம்

அதன் பின்னர் அவர் புதுப்புது அர்த்தங்கள், மனைவி வந்த நேரம், சீதா, புரியாத புதிர், புதிய ராகம், நானே வருவேன், மாப்பிள்ளை வந்தாச்சு, ஆத்மா, கருப்பு வெள்ளை போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

தொடர்புடையவை  சிவாங்கி லூசு, குரங்கு..தியேட்டர் வாசலில் ஷிவாங்கியை கழுவி ஊற்றிய நபர் | Don Movie Review

'சங்கமம்' பட நடிகர் ரகுமானின் குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா.? வெளியான அழகிய புகைப்படங்கள்.! 7

விளம்பரம்

இவருக்கு 1999ம் ஆண்டு வெளியான ‘சங்கமம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. அதன் பின்னர் பல படங்களில் நடித்திருக்கும் அவர் தற்போது குணச்சித்திர வேடங்களிலும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

'சங்கமம்' பட நடிகர் ரகுமானின் குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா.? வெளியான அழகிய புகைப்படங்கள்.! 9

விளம்பரம்

கடைசியாக ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் உத்தம சோழனாக நடித்து அசத்தியிருந்தார்.

'சங்கமம்' பட நடிகர் ரகுமானின் குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா.? வெளியான அழகிய புகைப்படங்கள்.! 11

விளம்பரம்

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடித்திருக்கிறார். தற்போது ரகுமான் கேரளாவில் வசித்து வருகிறார்.

'சங்கமம்' பட நடிகர் ரகுமானின் குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா.? வெளியான அழகிய புகைப்படங்கள்.! 13

விளம்பரம்

 

இவருக்கு மெகருனிஷா என்பவருடன் 1993ம் ஆண்டு திருமணமானது. இந்த தம்பதிகளுக்கு ருஷ்டா மற்றும் அலிஷா என்று இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.

விளம்பரம்

'சங்கமம்' பட நடிகர் ரகுமானின் குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா.? வெளியான அழகிய புகைப்படங்கள்.! 15

இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி அயான் என்கிற பேரன் இருக்கிறார். தனது பேரன் மற்றும் குடும்பத்தினருடன் ரகுமான் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment