கோலாகலமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சன் திருமணம்..! வைரலாகும் புகைப்படங்கள்..!

மதராசபட்டினம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் நடிகை எமி ஜாக்சன். இப்படத்தில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து உள்ளார். மேலும் பல படங்களில் ஒப்பந்தம் ஆகியும் வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான மிஷன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

கோலாகலமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சன் திருமணம்..! வைரலாகும் புகைப்படங்கள்..! 1

விளம்பரம்

இவர் ஏற்கனவே திருமணம் செய்த நிலையில் இவருக்கு மகன் ஒருவர் உள்ளார். அவருடன் விவாகரத்து செய்த நிலையில் தனியாக வாழ்ந்து வந்த எமி ஜாக்சன் மகனையும் கவனித்துக்கொண்டு சினிமாவிலும் நடித்து வந்தார். இந்நிலையில் இவர் நண்பர் எமி ஜாக்சனுக்கு லவ் ப்ரொபோஸ் செய்த நிலையில் , நண்பரின் காதலை ஏற்றுக்கொண்டு திருமணத்திற்கு தயாரானார்.

கோலாகலமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சன் திருமணம்..! வைரலாகும் புகைப்படங்கள்..! 3

விளம்பரம்

இவருக்கு நிச்சயதார்த்தம் வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில், தற்போது இவரின் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்று இருக்கிறது. இந்த புகைப்படங்களை எமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Leave a Comment