WeekEnd-ஐ துபாயில் கொண்டாடி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ்..! வெளியான அசத்தல் புகைப்படங்கள்..!

முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் ஜொலித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. ரஜினி முருகன் படத்தில் நாயகியாக நடித்து சினிமாவுக்கு அறிமுகமாகி இன்று தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்து உள்ளார். தற்போது பாலிவுட்டில் ஜான் பேபி எனும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இதன் மூலம் பாலிவுட் சினிமாவிலும் களம் இறங்க உள்ளார்.

WeekEnd-ஐ துபாயில் கொண்டாடி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ்..! வெளியான அசத்தல் புகைப்படங்கள்..! 1

விளம்பரம்

தற்போது கதாநாயகியாக நடிப்பதை விட்டுவிட்டு கதையின் நாயகியாக உருவெடுத்து உள்ளார். இவருக்கு அண்மையில் வெளியான ரகு தாத்தா படம் எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்கவில்லை. இவருக்கு அடுத்ததாக ரிவால்வர் ரீட்டா படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் விடுமுறையை கொண்டாட துபாய்க்கு சென்று உள்ளார்.

WeekEnd-ஐ துபாயில் கொண்டாடி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ்..! வெளியான அசத்தல் புகைப்படங்கள்..! 3

விளம்பரம்

அங்கு அவர் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. கீர்த்தி ரசிகர்கள் புகைப்படத்தை சமூகவலை தளங்களில் ஷேர் செய்து ட்ரென்ட் ஆக்கி வருகின்றனர்.

தொடர்புடையவை  ஹீரோயினாக களம் இறங்கிய ஜோனிதா காந்தி..First Look போஸ்ட்டரை வெளியிட்ட விக்னேஷ் சிவன்

WeekEnd-ஐ துபாயில் கொண்டாடி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ்..! வெளியான அசத்தல் புகைப்படங்கள்..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment