விஜய் டிவி உடன் தகராறு..? விஜய்டிவிக்கு வரமாட்டேன்..? நடிகை மைனா நந்தினி அதிரடி..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியவர் மைனா நந்தினி. இந்த தொடர் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று கொடுத்து உள்ளது. இந்த தொடருக்கு பிறகு இவரின் இயற்பெயரான நந்தினி என்பதை பலரும் மறந்துவிட்டு மைனா நந்தினி என்று அழைக்க தொடங்கி உள்ளனர்.

விஜய் டிவி உடன் தகராறு..? விஜய்டிவிக்கு வரமாட்டேன்..? நடிகை மைனா நந்தினி அதிரடி..! 1

விளம்பரம்

இவர் தொடர்ந்து படங்கள் மற்றும் வெப் சீரிஸில் தொடர்ந்து பிசியாக இருந்து வருகிறார் . தற்போது இவரை விஜய் டிவியில் பல நாட்களாக காணவில்லை. இது இவரின் ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அண்மையில் இவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் , இவரிடம் எதற்கு விஜய் டிவியில் உங்களை பார்க்க முடியவில்லை , உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

விஜய் டிவி உடன் தகராறு..? விஜய்டிவிக்கு வரமாட்டேன்..? நடிகை மைனா நந்தினி அதிரடி..! 3

விளம்பரம்

அதற்கு பதிலளித்த மைனா நந்தினி, அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க , தொடர்ந்து படங்கள் மற்றும் வெப் தொடரில் கவனம் செலுத்தி வருகிறேன். இதனால் விஜய்டிவிக்கு வர முடியவில்லை, என்னுடைய கனவை நோக்கி பயணிக்க தொடங்கி இருக்கிறேன்.நிகழ்ச்சிக்கு விஜய் டிவி அழைக்கிறார்கள் ஆனால் முன்போல அங்கு போகமுடியவில்லை என அவர் கூறி உள்ளார்.

விளம்பரம்

Leave a Comment