தோழியுடன் செம்ம கியூட்டாக ரீல்ஸ் வீடியோ செய்த நடிகை மீனா..!

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் கொடிகட்டி பறந்த நடிகை மீனா. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் தற்போது வரை இருக்கிறது. தமிழ் சினிமாவில் கண்ணழகி என்று கூறினால் அது இன்றுவரை மீனா தான். அப்படி தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இன்று முன்னணி நடிகையாக உயர்ந்து உள்ளார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாள சினிமா வரை பல முன்னணி நடிகர்களுடனும் இவர் கதாநாயகியாக நடித்து விட்டார். வீடியோ கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

தோழியுடன் செம்ம கியூட்டாக ரீல்ஸ் வீடியோ செய்த நடிகை மீனா..! 1

விளம்பரம்

தற்போது இவரது மகளையும் தன்னை போல குழந்தை நட்சத்திரமாக தெறி படத்தில் அறிமுகப்படுத்தி இருந்தார். இந்நிலையில் நடிகை மீனாவின் கணவர் எதிர்பாராத விதமாக கொரோனா தாக்குதலால் உயிரிழந்தார். இது மீனாவின் வாழ்க்கையை முற்றிலுமாக திருப்பி போட்டது. அதிலிருந்து மீண்டு வந்த மீனா தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து கவனம் செலுத்தி வருகிறார். அடிக்கடி மீனா குறித்த வதந்திகள் இணையத்தில் வெளியாகி வருவது வாடிக்கையாக உள்ளது.

தோழியுடன் செம்ம கியூட்டாக ரீல்ஸ் வீடியோ செய்த நடிகை மீனா..! 3

விளம்பரம்

இவர் தற்போது தனது தோழி நடிகை சங்கீதா உடன் செம்ம கியூட்டாக ரீல்ஸ் வீடியோ செய்து வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. ரசிகர்கள் வீடியோவில் மீனா கியூட்டாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

தொடர்புடையவை  நயன்தாரா கூட படம் பண்றேனா? தோனி வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு | Dhoni Nayanthara

 

விளம்பரம்

 

View this post on Instagram

 

A post shared by Meena Sagar (@meenasagar16)

விளம்பரம்

Leave a Comment