சிகப்பு நிற சேலை..! தலையில் மல்லிப்பூ..! போட்டோஷூட்டில் கலக்கும் நடிகை Nayanthara..!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமாகி இன்று தனக்கான மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்து உள்ளார். தற்போது கதையின் நாயகியாக நடிப்பதை விட்டுவிட்டு நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் அவர் நடிக்கும் படங்கள் அவருக்கு தொடர்ந்து வெற்றியை பெற்றுக்கொடுத்து வருகிறது.

சிகப்பு நிற சேலை..! தலையில் மல்லிப்பூ..! போட்டோஷூட்டில் கலக்கும் நடிகை Nayanthara..! 1

விளம்பரம்

தற்போது நயன்தாரா டெஸ்ட் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அண்மையில் ஜவான் படத்தில் நடித்து ஹிந்தியிலும் கால் தடம் பதித்து இருக்கிறார் நயன்தாரா. தொடர்ந்து படங்களில் ஓய்வு இல்லாமல் நடித்து வரும் நயன்தாரா தற்போது படங்களை முடித்துவிட்டு ஓய்வெடுக்க வீடு திரும்பி உள்ளார். மகன்கள் மற்றும் கணவர் உடன் மகிழ்ச்சியாக நேரம் செலவழித்து வருகிறார்.

சிகப்பு நிற சேலை..! தலையில் மல்லிப்பூ..! போட்டோஷூட்டில் கலக்கும் நடிகை Nayanthara..! 3

விளம்பரம்

தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ வெளியிட்டு அசத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது. சேலையில் இவர் எடுத்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் இதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து இணையத்தில் கலக்கி வருகின்றனர்.

தொடர்புடையவை  Worst Performer-ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துக்குமரன் மற்றும் வர்ஷினி..! Bigg Boss Promo..!

சிகப்பு நிற சேலை..! தலையில் மல்லிப்பூ..! போட்டோஷூட்டில் கலக்கும் நடிகை Nayanthara..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment