பேரன் பேத்திகளுடன் விடுமுறையை தீவில் கொண்டாடிய நடிகை ராதிகா சரத்குமார்..! வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 80 மற்றும் 90களில் ஜொலித்தவர் ராதிகா. கிழக்கே போகும் ரயில் படத்தில் சினிமாவுக்கு அறிமுகமாகி இன்று மிகப்பெரிய முன்னணி நடிகையாக உருவெடுத்து உள்ளார்.

பேரன் பேத்திகளுடன் விடுமுறையை தீவில் கொண்டாடிய நடிகை ராதிகா சரத்குமார்..! வைரலாகும் புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி கமல் என தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களுடனும் கதாநாயகியாக நடித்துவிட்டார் ராதிகா. இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து உள்ளார்.

பேரன் பேத்திகளுடன் விடுமுறையை தீவில் கொண்டாடிய நடிகை ராதிகா சரத்குமார்..! வைரலாகும் புகைப்படங்கள் 3

விளம்பரம்

தமிழ் படத்தில் நடித்ததற்காக பல விருதுகளையும் வாங்கி உள்ளார். இவரின் நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. அறிமுகமாகிய முதல் படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற நடிகைகளில் ஐவரும் ஒருவர் ஆவார்.

பேரன் பேத்திகளுடன் விடுமுறையை தீவில் கொண்டாடிய நடிகை ராதிகா சரத்குமார்..! வைரலாகும் புகைப்படங்கள் 5

விளம்பரம்

தற்போது நாயகியாக நடிப்பதை விட்டுவிட்டு குணசித்திர கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து தமிழ் சினிமாவை கலக்கி வருகிறார். சினிமா தவிர்த்து தனது மகள் வீட்டிற்கு சென்று பேர குழந்தைகளுடன் விளையாடி வருகிறார்.

பேரன் பேத்திகளுடன் விடுமுறையை தீவில் கொண்டாடிய நடிகை ராதிகா சரத்குமார்..! வைரலாகும் புகைப்படங்கள் 7

விளம்பரம்

சரத்குமாரை காதலித்து திருமணம் செய்த ராதிகா, சரத் மகள் நடிகை வரலட்சுமியின் திருமணத்தை அண்மையில் முன் நின்று நடத்தி இருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.

தொடர்புடையவை  எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விஜய் 67 படம்!! முடிவு எடுக்க முடியாமல் தவித்து வரும் விஜய் 66 படக்குழு!! பிறந்தநாளில் ஒரு நாளில் இரண்டு அப்டேட்டுகளுடன் வரும் விஜய் !!

பேரன் பேத்திகளுடன் விடுமுறையை தீவில் கொண்டாடிய நடிகை ராதிகா சரத்குமார்..! வைரலாகும் புகைப்படங்கள் 9

விளம்பரம்

தற்போது ராதிகா தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் தனித்தீவில் விடுமுறையை கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்களை அவரது மகள் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பேரன் பேத்திகளுடன் விடுமுறையை தீவில் கொண்டாடிய நடிகை ராதிகா சரத்குமார்..! வைரலாகும் புகைப்படங்கள் 11

விளம்பரம்

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Leave a Comment