தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வந்தவர் சிம்ரன். 90களில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக கலக்கியவர் சிம்ரன். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. நடிப்பு நடனம் என எல்லாவற்றிலும் அசத்தி ரசிகர்களை தனது வசம் ஈர்த்து இருந்தார். இவர் ரஜினி கமல் அஜித் விஜய் என பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து சினிமாவை கலக்கியவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்து உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகி இருந்த சிம்ரன். தற்போது ரீ என்ட்ரி கொடுத்து உள்ளார். தொடர்ந்து மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். இதனால் இவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போதும் சிம்ரன் தமிழ் சினிமாவில் முக்கிய கதைகளை கேட்டு நடித்து வருவது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

இவர் தனது ரசிகர்களுக்காக அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து உள்ளார். அதன்படி தற்போது படப்பிடிப்பில் இவர் நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.
View this post on Instagram