ஐயோ.! ஐலாவை கடித்த நண்டு.. உயிருடன் இருந்த நண்டை பார்த்து கதறிய ஐலா குட்டி.!

குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர்தான் நடிகர் சஞ்சீவ் கார்த்திக். இவருக்கு பின்னாளில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்ததால், சின்னத்திரையில் அடி எடுத்து வைத்தார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வருகிறார். இவருடன் சேர்ந்து நடித்த ஆல்யா மானசாவை இவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். சஞ்சீவ் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலின் மூலமாக சின்ன திரையில் அடி எடுத்து வைத்தார். இவருடன் சேர்ந்து ஆலியா மானசா என்பவர் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆல்யாவிற்கு ஏற்கனவே மானஸ் என்பவரை காதலித்து வந்தார். ஆனால் நடிகர் சஞ்சீவுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் மானஸ் உடன் காதல் முறிவு ஆனது. பின்னர் சஞ்சீவும், ஆல்யாவும் காதலிக்கத் தொடங்கினர். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆல்யா இஸ்லாமியர் என்பதால் அவர்கள் வீட்டில் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை, பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ஐயோ.! ஐலாவை கடித்த நண்டு.. உயிருடன் இருந்த நண்டை பார்த்து கதறிய ஐலா குட்டி.! 1

விளம்பரம்

இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. முதல் குழந்தை பெயர் ஐலா, பொம்மை போல் இவருக்கும் இவர் செய்யும் குறும்புகளை பார்ப்பதற்கே பல ரசிகர்கள் உண்டு. ஆல்யா ராஜா ராணி 2 என்ற சீரியலில் சித்தார்த்துடன் இணைந்து நடித்துக் கொண்டிருந்தார், அப்போது அவர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்ததால் அந்த சீரியலை விட்டு ஆல்யா விலகினார். அவருக்கு தற்போது இரண்டாவதாக ஹர்ஷ் என்ற ஒருமகனும் இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் சஞ்சீவும் ஆர்யா மானசாவும் இணைந்து சஞ்சீவ் ஆல்யா என்ற ஒரு youtube சேனலை நடத்தி வருகின்றனர். இந்த சேனலில் இவர்கள் செய்யும் சிறு சிறு வீடியோக்கள் மற்றும் Vlogsகளை பதிவேற்றி வருகின்றனர். அதை பார்ப்பதற்கு பல லட்சம் ரசிகர்கள் உண்டு. எப்பொழுதும் இவர்களின் வீடியோக்கள் லட்சக்கணக்கான பார்வையாளர்களை தாண்டும்.

தொடர்புடையவை  போலீஸிடம் மாட்டிக்கொண்ட சூர்யா.! அழுது நாடகமாடிய மஹா.! ஆஹா கல்யாணம் ப்ரோமோ.!

ஐயோ.! ஐலாவை கடித்த நண்டு.. உயிருடன் இருந்த நண்டை பார்த்து கதறிய ஐலா குட்டி.! 3

விளம்பரம்

அந்த வகையில் தற்போது ஆல்யாவும் சஞ்சீவும் இணைந்து ஒரு புதிய வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்துடன் ஒரு ஹோட்டலுக்கு செல்கிறார்கள். அங்கு கடல் உணவுகள் மட்டுமே சமைக்கப்படுகிறது. அதில் உயிருடன் இருக்கும் நண்டை ஐலா கையில் வாங்கிப் பார்க்கிறார். அந்த வீடியோவை பார்த்த பலரும் இந்த குடும்பம் இதே போல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தி வருகின்றனர். மிக ஜாலியாக இருக்கும் அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Sanjeev & Alya

விளம்பரம்

Leave a Comment