ஐஸ்வர்யா இயக்கும் புது படம்.! கெஸ்ட் ரோலில் நடிக்கும் ரஜினி.! எளிமையாக நடந்த பட பூஜை.!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் என்ற படத்தில் பட பூஜை தற்போது சென்னையில் நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

ஐஸ்வர்யா இயக்கும் புது படம்.! கெஸ்ட் ரோலில் நடிக்கும் ரஜினி.! எளிமையாக நடந்த பட பூஜை.! 1

விளம்பரம்

விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் இணைந்து இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.

ஐஸ்வர்யா இயக்கும் புது படம்.! கெஸ்ட் ரோலில் நடிக்கும் ரஜினி.! எளிமையாக நடந்த பட பூஜை.! 3

விளம்பரம்

இந்த படத்தை லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முதல் முறையாக இயக்கிய படம் 3. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஐஸ்வர்யா இயக்கும் புது படம்.! கெஸ்ட் ரோலில் நடிக்கும் ரஜினி.! எளிமையாக நடந்த பட பூஜை.! 5

விளம்பரம்

அதன் பிறகு சில நாட்களாக ஆல்பம் பாடல்கள் என பிஸியாக இருந்து வந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷ் உடனான பிரிவுக்குப் பின்னர் அவர் படங்களை இயக்குவதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.

ஐஸ்வர்யா இயக்கும் புது படம்.! கெஸ்ட் ரோலில் நடிக்கும் ரஜினி.! எளிமையாக நடந்த பட பூஜை.! 7

விளம்பரம்

வெகு நாட்களுக்குப் பிறகு லால் சலாம் படத்தை இயக்க இருக்கிறார். இதற்கான பட பூஜை சென்னையில் நடைபெற்றது. நேற்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

ஐஸ்வர்யா இயக்கும் புது படம்.! கெஸ்ட் ரோலில் நடிக்கும் ரஜினி.! எளிமையாக நடந்த பட பூஜை.! 9

விளம்பரம்

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார்.

தொடர்புடையவை  Jayam Ravi Aarti விவகாரத்து..! கிழித்தெடுத்த நடிகை குஷ்பு..!அதிரடியாக போட்ட பதிவு..!

ஐஸ்வர்யா இயக்கும் புது படம்.! கெஸ்ட் ரோலில் நடிக்கும் ரஜினி.! எளிமையாக நடந்த பட பூஜை.! 11

விளம்பரம்

இந்த பட பூஜையில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், ஐஸ்வர்யா, லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

Leave a Comment