மீண்டும் கார் ரேஸில் களம் இறங்கும் நடிகர் Ajithkumar..! வெளியான சூப்பர் தகவல்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

சினிமாவில் கிங் என்ற இடத்தில் இருபவர் நடிகர் அஜித்குமார். தமிழ் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இவருக்கு உள்ளது. அஜித்தின் படங்கள் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தல தீபாவளி, தல பொங்கல் எல்லாம் என்று சொன்னால் மிகையாகாது எனலாம் . வலிமை படத்திற்கு பிறகு அஜித் நீண்ட ஆண்டுகளாக விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பெரும் எதிர்பாரப்பு ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது.

மீண்டும் கார் ரேஸில் களம் இறங்கும் நடிகர் Ajithkumar..! வெளியான சூப்பர் தகவல்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! 1

விளம்பரம்

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகளும் முடிந்து படம் வெளியாவதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. லைக்கா நிறுவன தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் இவருடன் அர்ஜுன் , த்ரிஷா, ரெஜினா , ஆரவ் என பலரும் நடித்து உள்ளனர். இப்படத்திற்காக அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக காத்து இருக்கின்றனர்.

மீண்டும் கார் ரேஸில் களம் இறங்கும் நடிகர் Ajithkumar..! வெளியான சூப்பர் தகவல்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! 3

விளம்பரம்

இந்நிலையில் நடிகர் அஜித் குமார் மீண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் 2025 ஆம் ஆண்டு ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பார் என கூறப்படுகிறது. மேலும் இங்கிலாந்து மற்றும் பிறநாடுகளில் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், ஸ்பான்சர்களும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விளம்பரம்

Leave a Comment