ஆல்யா போலவே இடுப்பை ஆட்டி ஆட்டி ஆடிய ஐலா குட்டி.! செம்ம cute வீடியோ.!

ஆல்யாவும் அவரது மகள் ஐலாவும் சேர்ந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் நடிகர் சஞ்சீவ் மற்றும் நடிகை ஆல்யா மானசா. விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நடித்ததன் மூலம் காதல் வயப்பட்ட இவர்கள், பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை ஆல்யா விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 தொடரிலும் நாயகியாக நடிக்க துவங்கினர். நட்சத்திர தம்பதிகளான இவர்களுக்கு ஐலா என்ற ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், மீண்டும் ஆல்யா கர்ப்பமானார். இதனால் ராஜா ராணி 2 தொடரை விட்டு விலகினார். வீடியோ கீழே உள்ளது.

ஆல்யா போலவே இடுப்பை ஆட்டி ஆட்டி ஆடிய ஐலா குட்டி.! செம்ம cute வீடியோ.! 1

விளம்பரம்

முதல் குழந்தையாக பெண் குழந்தை பிறக்க அவளுக்கு ஐலா என்றும், இரண்டாவது ஆண் குழந்தைக்கு அர்ஷ் எனவும் பெயர் வைத்துள்ளனர். தற்போது நடிப்பிற்கு பிரேக் விட்டுள்ள ஆல்யா, இன்ஸ்டாவில் அடிக்கடி எதாவது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். ஆல்யா அவ்வப்போது தன்னுடைய குழந்தைகளின் குறும்புகளை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இதை காண்பதற்கு அவர்க்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆல்யாவிற்கு மிக பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர் தனது கணவருடன் செய்யும் ரொமான்ஸ் வீடியோக்களும் குழந்தைகளுடன் செய்யும் குறும்பு வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடையவை  இதுனால தான் சீரியலை விட்டு விலகிட்டேன்.! உண்மைகளை உடைத்த கண்ணே கலைமானே சீரியல் ஹீரோ

ஆல்யா போலவே இடுப்பை ஆட்டி ஆட்டி ஆடிய ஐலா குட்டி.! செம்ம cute வீடியோ.! 3

விளம்பரம்

இந்த நிலையில் ஆல்யாவும் சஞ்சீவும் இணைந்து புதிதாக நாடகம் ஒன்றில் கமிட் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளனர். தற்போது ஆல்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகள் ஐலாவுடன் இணைந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு அழகாக நடனம் ஆடுகிறார். ஐலாவும் அம்மா ஆடுவதை பார்த்து இடுப்பை வளைத்து வளைத்து மிக அழகாக ஆடுகிறார். அவர்களின் அந்த வீடியோவை நீங்களும் காண.! Watch the below Video..!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment