விஜய் டிவியின் நட்சத்திர ஜோடிகளாக உள்ளனர் நடிகர் சஞ்சீவும், நடிகை ஆல்யா மானசாவும். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நடித்ததன் மூலம் காதல் வயப்பட்ட இவர்கள், பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை ஆல்யா விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 தொடரிலும் நாயகியாக நடிக்க துவங்கினர். நட்சத்திர தம்பதிகளாக இவர்களுக்கு ஒரு குழந்தை இருந்த நிலையில், மீண்டும் நடிகை பிரசவிக்கவே ராஜா ராணி 2 தொடரை விட்டு விலகினார். video given below.

குழந்தையாக பெண் குழந்தை பிறக்க அவளுக்கு ஆய்லா, என பெயர் வைத்துள்ளார் இந்த தம்பதிகள். தற்போது நடிப்பிற்கு பிரேக் விட்டுள்ள ஆலியா, இன்ஸ்டாவில் அடிக்கடி எதாவது அப்டேட் வெளியிட்டு வருகிறார். ஆனால் சமூகவலைத்தளங்களில் மீகவும் ஆக்ட்டிவாக இருக்கும் ஆலியா அவ்வப்போது தன்னுடைய குழந்தைகளின் குறும்புகளை விடியோவாக வெளியிட்டு வருகிறார். இதை காண்பதற்கு அவர்க்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

இரண்டாவது குழந்தையும் தற்போது வளர்ந்து வரும் வேலையில் எப்போது நடிகை ஆலியா மனசா ரீ-என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் பலர் காத்துள்ளனர். அதனால் தான் இவர்களின் யூடியூப் விடியோக்கள் மிக பெரிய அளவில் வரவேற்பினை பெற்று வருகின்றன. நடுவில் தான் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து அவர் விலகினார் என்பதால், நிச்சயமாக அவர் மீண்டும் நடிக்க வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இப்பொது தன்னுடைய அடுத்த நாடகம் குறித்த விஷயத்தை ஆலியா கூறியுள்ளார். அதில் “நடிக்க வேண்டும் என்றால் மிகவும் டயட் இருக்கனும், ஒழுங்கா தூங்கணும் நிறைய conditios இருக்கு, அதனால கொஞ்ச நாள் ஜாலியா சாப்டுட்டு குண்டாகிட்டு அப்பறோம் உடம்ப குறைச்சி next ப்ரொஜக்ட் பத்தி யோசிக்கலாம்” என தான் வெளியிடும் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார் ஆலியா.

எப்படியும் அடுத்து எதாவது சீரியல் துவங்குவதாக இருந்தால் விஜய் டிவி நிறுவனம் முதலில் அணுக போறது இவரை தான் ஆகையால் கிட்டத்தட்ட 6 மாதங்களில் இவர் நடிக்க துவங்கி விடுவார் என ரசிகர்கள் comment செய்து வருகிறார்கள்.
Video Courtesy – Sanjiev&Alya