தலைவி வந்துட்டா டா.!😍 காவலா பாடலுக்கு தெறி ஆட்டம் போடும் அமலா ஷாஜி❤

வெளியிட்டது

சமூக வலைத்தளங்களில் மிக வைரலாகி வரும் ஒரு நபர்தான் அமலா ஷாஜி. டிக் டாக் தொடங்கி தற்போது instagram ரீல்ஸ், youtube என 2k கிட்ஸ் பலரின் மனம் கவர்ந்தவராக இருந்து வருகிறார் அமலா ஷாஜி. அவர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான காவலா பாட்டிற்கு நடனமாடி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவிற்கு வைரலாகி வருகிறது. கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் அமலா ஷாஜி. இவர் சிறு வயதில் இருந்து டிக் டாக் செயலி மூலமாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார். ஏதாவது ஒரு புதிய படம் ரிலீஸ் ஆனால் அந்த படத்தில் வருவது போலவே உடை அணிந்தும், மேக்கப் போட்டுக் கொண்டும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். பள்ளி பருவத்தில் இருந்தே வீடியோக்களை வெளியிட்டு வந்த அவர், தற்போது டிக்டாக் செயலி முடங்கிய பிறகு இன்ஸ்டாகிராமிலும் youtube-லும் புதிய பக்கத்தை தொடங்கி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தலைவி வந்துட்டா டா.!😍 காவலா பாடலுக்கு தெறி ஆட்டம் போடும் அமலா ஷாஜி❤ 1
பலரும் அமலா ஷாஜியை கிரஞ்ச் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பர். ஆனாலும் அவரின் வீடியோக்கள் இலட்சக்கணக்கான மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெறுவது வழக்கமாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஜெயிலர் படத்திலிருந்து வெளியான காவலா பாடலுக்கு அமலா ஷாஜி நடனமாவதை நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது என்று சொல்லி நெட்டிசன்கள் காமெடியாக பதிவிட்டு வந்தனர். பாடல் வெளியாகிய ஒரு வாரம் ஆன பின்னரும் அமலா ஷாஜி எந்த விதமான வீடியோவையும் வெளியிடாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் திடீரென அவர் காவாலா பாடலுக்கு நடனமாடி அதை வீடியோவாக பதிவிட்டு இருக்கிறார். தமன்னா போலவே உடை அணிந்து கொண்டும், காஸ்டியூம் போட்டுக்கொண்டு அவர் வயல்வெளியில் நடனமாடி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.


சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் அந்த வீடியோவை பார்த்திருக்கின்றன மேலும் அந்த வீடியோவிற்கு மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்கள் குவிந்திருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்