பேயாக மிரட்டும் தமன்னா..! அதிரடியாக வெளியானது ‘அரண்மனை 4’ ட்ரெய்லர்..!

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அரண்மனை 4’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. கடந்த 2014ம் ஆண்டு ஹன்சிகா, லட்சுமி ராய், வினய் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் ‘அரண்மனை’ இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற காரணத்தினால் சுந்தர் சி தொடர்ந்து அரண்மனை பாகம் 2 மற்றும் 3 ஆகிய படங்களை எடுத்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பேயாக மிரட்டும் தமன்னா..! அதிரடியாக வெளியானது 'அரண்மனை 4' ட்ரெய்லர்..! 1

விளம்பரம்

இந்த நிலையில் இந்த படத்தில் நான்காவது பாகத்திற்கான அறிவிப்பையும் சமீபத்தில் சுந்தர் சி வெளியிட்டிருந்தார். இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, சுந்தர் சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடந்து முடிந்திருக்கிறது. ஏப்ரல் 11ம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.

பேயாக மிரட்டும் தமன்னா..! அதிரடியாக வெளியானது 'அரண்மனை 4' ட்ரெய்லர்..! 3

விளம்பரம்

இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் ட்ரெய்லர் வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Think Music India

விளம்பரம்

Leave a Comment