நாளை வெளியாகிறது அமரன் படத்தின் மின்னலே First Single..! GV இசையில் வெளியான ப்ரோமோ இதோ..!
விளம்பரம் தமிழ் சினிமாவில் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கி இன்று உச்ச நட்சத்திரமாக உருவெடுத்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் கடின உழைப்புக்கு கிடைத்த ஊதியமே இவர் சினிமாவில் …