இறுதி கட்டங்களை நோக்கி நகரும் மௌனராகம்.! கடைசி ப்ரோமோவை வெளியிட்ட மௌனராகம் டீம்.!
விளம்பரம் மௌனராகம் தொடரில் தற்போது நாம் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த இறுதி தருணம் வந்துவிட்டது. கதம்பரியை சக்தியுடன் இருக்க வைத்துவிட்டு மல்லிகா வீட்டை விட்டு வெளியேறுவது போன்ற …