நம்ம குட்டி த்ரிஷாவின் பொங்கல் கிளிக்ஸ் பாருங்க.! Biggboss ஜனனி வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்.!
விளம்பரம் பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த ஜனனி தற்போது பாவாடை தாவணியுடன் பொங்கல் கொண்டாடி இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். …