உண்மையாகவே பாக்யா இதில் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்..இந்த கதைக்களம் பலரது கண்களில் கண்ணீரை வரவழைக்க உள்ளது…
விளம்பரம் மக்கள் எதிர்பார்த்த பாக்கிய லெட்சுமி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ள கோபிக்கு ராதிகாதான் மனைவி என்று கையெழுத்திட்டுள்ளார். இதனால் பரபரப்பான …