Aval Parandhu Ponaaley song | Guitar Kambi Mele Nindru | Suriya

Watch the video below நவரசா என்ற ஆந்தோலஜி வெப் தொடர் சமீபத்தில் நெட்டபிலிக்ஸில் ரிலீசானது. மணிரத்னம் இந்த தொடரை தயாரிக்க 9 இயக்குனர்கள் 9 வித்தியாசமான கதை களத்தோடு உருவாக்கப்பட்டதே நவரசா. கோவம் , கருணை , காதல் , தைரியம் என 9 ரசத்தையும் அடக்கியுள்ளது நவரசா. இந்த தொடரில் சூர்யா , விஜய் சேதுபதி , அதர்வா , பிரெசன்னா, அரவிந்த் ஸ்வாமி , பிரகாஷ் ராஜ் , ரித்விகா, யோகிபாபு,

Aval Parandhu Ponaaley song | Guitar Kambi Mele Nindru | Suriya 1

ரம்யா நம்பீசன் என பெறிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். கிட்டார் கம்பி மேலே நின்று , எதிரி , துணிந்த பின் , ப்ராஜெக்ட் அக்னி , இன்மை என 9 கதைகளை அடக்கிய நவரசா வெப் தொடர் நேற்று நெட்பிலிக்ஸில் ரிலீஸ் ஆகி இருந்தது. மிக பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருந்தாலும் , ரசிகர்களை இது முழுவதுமாக திருப்தி படுத்தவில்லை என்பதே உண்மை. அதிலும் ரசிகர்கள் Watch the video below

விளம்பரம்
Aval Parandhu Ponaaley song | Guitar Kambi Mele Nindru | Suriya 3

அனைவரும் ஆவலாக எதிர்பார்த்தது சூர்யா நடிக்கும் கிட்டார் கம்பி மேலே நின்று திரைப்படத்திற்கு தான். ஏனென்றால் நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யா இயக்குனர் கவுதம் மேனோனுடன் கை கோர்த்திருந்தார். ஆனால் இது ரசிகர்களை திருப்திப்படுத்த வில்லை. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பாடலான அவள் பறந்து போனாலே என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. Watch the video below

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment