ஏலியனுடன் சேர்ந்து கொண்டு லூட்டி அடிக்கும் சிவகார்த்திகேயன்.! “அயலான்” டீசர் இதோ.!

அயலான் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். இந்த டீசரை பார்க்கும் பொழுது ஏலியனுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் நடுவில் இருக்கும் நட்பு பற்றி இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் மெரினா என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்க்கு அறிமுகமானார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஏலியனுடன் சேர்ந்து கொண்டு லூட்டி அடிக்கும் சிவகார்த்திகேயன்.! "அயலான்" டீசர் இதோ.! 1

விளம்பரம்

ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த சிவகார்த்திகேயனுக்கு தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து இருபது படங்களுக்கும் மேல் நடித்துள்ள அவர், தற்போது அயலான் மற்றும் தனது 24-வது படம் ஆகியவற்றை கைவசம் வைத்திருக்கிறார். இதில் அயலான் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இருக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அயலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படம் நகைச்சுவை காமெடி ஜானரில் உருவாகி இருக்கிறது ய. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் சரத் கேல்கர், இஷா கோபிகர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இசைப் புயல் ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

தொடர்புடையவை  24 மணி நேரத்தில் நடந்த உண்மை சம்பவம் படமானது!!

ஏலியனுடன் சேர்ந்து கொண்டு லூட்டி அடிக்கும் சிவகார்த்திகேயன்.! "அயலான்" டீசர் இதோ.! 3

விளம்பரம்

இந்த நிலையில் தற்போது படத்தில் இருந்து டீசரை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்

Leave a Comment