தளபதி விஜயை தொடர்ந்து, Biggboss-ல் வென்ற பணத்தை கொண்டு ஏழை மாணவர்களுக்கு உதவிகளை செய்த அசீம்

பிக்பாஸில் தான் வென்ற பணத்தை கொண்டு ஏழை மாணவர்கள் பலரை படிக்க வைப்பேன் என்று அசீம் கூறி இருந்த நிலையில் தற்போது அதை மெய்ப்பித்துக் காட்டும் வகையில் அறக்கட்டளை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கியிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தளபதி விஜயை தொடர்ந்து, Biggboss-ல் வென்ற பணத்தை கொண்டு ஏழை மாணவர்களுக்கு உதவிகளை செய்த அசீம் 1

விளம்பரம்

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தளபதி விஜயை தொடர்ந்து, Biggboss-ல் வென்ற பணத்தை கொண்டு ஏழை மாணவர்களுக்கு உதவிகளை செய்த அசீம் 3

விளம்பரம்

தமிழ் சின்னத்திரை உலகில் மாபெரும் ரியாலிட்டி ஷோவாக இருக்கிறது பிக்பாஸ். தற்போது சீசன் 7 தொடங்க இருக்கும் நிலையில், சீசன் 6 வெற்றியாளராக இருக்கும் அசீம் தான் பிக்பாஸில் வென்ற பணத்தை கொண்டு அறக்கட்டளை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கியிருக்கிறார்.

தளபதி விஜயை தொடர்ந்து, Biggboss-ல் வென்ற பணத்தை கொண்டு ஏழை மாணவர்களுக்கு உதவிகளை செய்த அசீம் 5

விளம்பரம்

அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி தற்போது பாராட்டுகளை குவித்து வருகிறது.

தளபதி விஜயை தொடர்ந்து, Biggboss-ல் வென்ற பணத்தை கொண்டு ஏழை மாணவர்களுக்கு உதவிகளை செய்த அசீம் 7

விளம்பரம்

பிக்பாஸில் சர்ச்சை போட்டியாளராக வலம் வந்தவர் முகமது அசீம்.

தளபதி விஜயை தொடர்ந்து, Biggboss-ல் வென்ற பணத்தை கொண்டு ஏழை மாணவர்களுக்கு உதவிகளை செய்த அசீம் 9

விளம்பரம்

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற பல நாடகங்களில் நடித்திருக்கிறார்.

தளபதி விஜயை தொடர்ந்து, Biggboss-ல் வென்ற பணத்தை கொண்டு ஏழை மாணவர்களுக்கு உதவிகளை செய்த அசீம் 11

விளம்பரம்

மேலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியலில் நடித்திருந்தார்.

தொடர்புடையவை  அழகில் சமந்தாவிற்கே டஃப் கொடுக்கும் குக் வித் கோமாளி ஸ்ருதிகா!!!காத்துவாக்குல ரெண்டு காதல் பாடலுக்கு டான்ஸ் ஆடி வெளியிட்டுள்ள வீடியோ!!!

தளபதி விஜயை தொடர்ந்து, Biggboss-ல் வென்ற பணத்தை கொண்டு ஏழை மாணவர்களுக்கு உதவிகளை செய்த அசீம் 13

விளம்பரம்

அதன் பின்னர் இவர் பிக்பாஸ் சீசன் சிக்ஸில் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த சீசனில் வெற்றியாளராகவும் அசீம் அறிவிக்கப்பட்டார். இவரின் வெற்றி குறித்து சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

தளபதி விஜயை தொடர்ந்து, Biggboss-ல் வென்ற பணத்தை கொண்டு ஏழை மாணவர்களுக்கு உதவிகளை செய்த அசீம் 15

விளம்பரம்

சக மனிதர்களை மதிக்க தெரியாதவர் பிக்பாஸ் டைட்டில் வென்றிருப்பதாக பலரும் அசீமின் வெற்றிக்கு எதிராக கருத்தை தெரிவித்து வந்தனர். விக்ரமன் மற்றும் அசீம் இடையே கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில், விக்ரமன் தான் ஜெயிப்பார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

தளபதி விஜயை தொடர்ந்து, Biggboss-ல் வென்ற பணத்தை கொண்டு ஏழை மாணவர்களுக்கு உதவிகளை செய்த அசீம் 17

விளம்பரம்

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அசீம் ஜெயித்திருந்தார். ஜெயித்த மேடையிலேயே அசீம் தான் வென்ற 50 லட்சம் ரூபாய் பணத்தில் 25 லட்ச ரூபாயை ஏழை மாணவர்களின் படிப்பு செலவிற்கு கொடுப்பதாக கூறியிருந்தார்.

தளபதி விஜயை தொடர்ந்து, Biggboss-ல் வென்ற பணத்தை கொண்டு ஏழை மாணவர்களுக்கு உதவிகளை செய்த அசீம் 19

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த மாணவர்களின் படிப்பு செலவிற்காக தான் வென்ற ஐம்பது லட்சத்தில் 25 லட்ச ரூபாயை செலவழிக்க இருப்பதாக அசீம் பிக் பாஸ் மேடையிலேயே அறிவித்திருந்தார்.

தளபதி விஜயை தொடர்ந்து, Biggboss-ல் வென்ற பணத்தை கொண்டு ஏழை மாணவர்களுக்கு உதவிகளை செய்த அசீம் 21

இந்த நிலையில் தற்போது அசீம் சொன்னபடியே அறக்கட்டளை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கியிருக்கிறார்.

தொடர்புடையவை  நான் இதுவரை பிறந்தநாள் கொண்டாடுனது இல்லை..! பாண்டியின் 50வது பிறந்தநாளை கொண்டாடிய மருமகள்கள்..!

தளபதி விஜயை தொடர்ந்து, Biggboss-ல் வென்ற பணத்தை கொண்டு ஏழை மாணவர்களுக்கு உதவிகளை செய்த அசீம் 23

அதில் ஏழை மாணவர்களின் படிப்பு செலவிற்காக அவர் உதவித்தொகையை வழங்கி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தளபதி விஜயை தொடர்ந்து, Biggboss-ல் வென்ற பணத்தை கொண்டு ஏழை மாணவர்களுக்கு உதவிகளை செய்த அசீம் 25

மேலும் அசீமிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தளபதி விஜய் சமீபத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கியிருந்தார்.

தளபதி விஜயை தொடர்ந்து, Biggboss-ல் வென்ற பணத்தை கொண்டு ஏழை மாணவர்களுக்கு உதவிகளை செய்த அசீம் 27

தொடர்ந்து அசீமும் மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கும் நிகழ்வை நடத்தி இருக்கிறார். பலரும் அசீமிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மாணவர்களுடன் கேக் வெட்டியும் அவர்களுக்கு உதவித்தொகை மற்றும் பரிசு பொருட்கள் வழங்கியும் மகிழ்ந்திருக்கிறார் அசீம்.

தளபதி விஜயை தொடர்ந்து, Biggboss-ல் வென்ற பணத்தை கொண்டு ஏழை மாணவர்களுக்கு உதவிகளை செய்த அசீம் 29

நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment