ஹனி மூனுக்கு சென்ற கோபி ராதிகா.! பின்னாடியே சென்றுள்ள மொத்த குடும்பம்.! வெளியான புகைப்படம்

கோபி ராதிகா திருமணம் முடிந்து தேனிலவுக்கு இருவரும் கொடைக்கானல் சென்றுள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகா திருமணம் தான் தற்போது ஹைலைட்டாக நடந்து வருகிறது. கோபி இரண்டாவதாக ராதிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். இது கோபியின் வீட்டார் யாருக்கும் பிடிக்கவில்லை. ஆனால் விதி வசத்தால் கோபியின் முதல் மனைவி பாக்யாவே கோபி ராதிகா திருமணத்தில் சமைக்கும் ஆர்டரை எடுத்துள்ளார். இது நாள் வரை இது கோபியின் இரண்டாவது திருமணம் என்று தெரியாமலே சமைத்து வந்த அவருக்கு நேற்று தான், இது தனது கணவரின் இரண்டாவது திருமணம் என்பது தெரிய வந்தது. இந்த செய்தியை கேட்ட அவர் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினார் பாக்கியா.

ஹனி மூனுக்கு சென்ற கோபி ராதிகா.! பின்னாடியே சென்றுள்ள மொத்த குடும்பம்.! வெளியான புகைப்படம் 1

விளம்பரம்

ஹனி மூனுக்கு சென்ற கோபி ராதிகா.! பின்னாடியே சென்றுள்ள மொத்த குடும்பம்.! வெளியான புகைப்படம் 3

ஹனி மூனுக்கு சென்ற கோபி ராதிகா.! பின்னாடியே சென்றுள்ள மொத்த குடும்பம்.! வெளியான புகைப்படம் 5

விளம்பரம்

இந்தத் திருமணத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்று கோபியின் தாயாரும் தந்தையும் முயன்று வருகின்றனர். நேற்று வரவேற்பு முடிந்த நிலையில் இன்று காலை திருமணத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது கோபியின் தந்தை கோபிக்கு இன்று காலை திருமணம் என்று கூற, இனியாவும் ஈஸ்வரியும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். மூவரும் சேர்ந்து திருமணத்தை நிறுத்துவதற்காக ஆட்டோவில் புறப்படுகின்றனர். ஆனால் அவர்கள் மண்டபத்துக்குள் வருவதற்குள் கோபி ராதிகாவின் கழுத்தில் தாலி கட்டி விட்டார் போன்ற ப்ரோமோ இன்று வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் தொடங்க இருப்பதால் விஜய் டிவியின் சீரியல்களில் நேரம் மாற்றத்தை ஏற்படுத்த இருப்பதாக தெரிகிறது.

தொடர்புடையவை  மஞ்சரிக்கும் தர்ஷிகாவுக்கும் இடையே வெடித்த மோதல்..! கலவரமாகிய Bigg Boss வீடு..!

ஹனி மூனுக்கு சென்ற கோபி ராதிகா.! பின்னாடியே சென்றுள்ள மொத்த குடும்பம்.! வெளியான புகைப்படம் 7

விளம்பரம்

ஹனி மூனுக்கு சென்ற கோபி ராதிகா.! பின்னாடியே சென்றுள்ள மொத்த குடும்பம்.! வெளியான புகைப்படம் 9

ஹனி மூனுக்கு சென்ற கோபி ராதிகா.! பின்னாடியே சென்றுள்ள மொத்த குடும்பம்.! வெளியான புகைப்படம் 11

விளம்பரம்

மேலும் பாக்கியலெட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் இரு நாடகங்களின் மகா சங்கமம் நடைபெற இருக்கிறது. இதற்காக இரு குடும்பமும் கொடைக்கானல் சென்று இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இங்கு ராதிகா மற்றும் கோபியின் தேனிலவு காட்சிகள் காட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹனி மூனுக்கு சென்ற கோபி ராதிகா.! பின்னாடியே சென்றுள்ள மொத்த குடும்பம்.! வெளியான புகைப்படம் 13

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment