ராஜி பற்றிய உண்மைகளை கோமதியிடம் கூறிய பாக்யா.! த ற் கொ லை முடிவை எடுத்த ராஜி.! Promo உள்ளே

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘பாக்கியலட்சுமி’ ஆகிய இரு தொடர்களின் மகா சங்கமம் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. விஜய் டிவியின் இரண்டு டாப் ஹிட் சீரியல் என்று சொன்னால் அது ‘பாக்கியலட்சுமி’ மற்றும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தான். தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் பாகத்தை முடித்து இரண்டாவது பாகத்தை ஒளிபரப்பி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராஜி பற்றிய உண்மைகளை கோமதியிடம் கூறிய பாக்யா.! த ற் கொ லை முடிவை எடுத்த ராஜி.! Promo உள்ளே 1

விளம்பரம்

தற்போது கதைப்படி பாக்கியலட்சுமி கட்சி மீட்டிங் கொண்டு இருக்கு சமையல் ஆதரிக்க திருச்செந்தூருக்கு வருகிறார். அப்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பமும் திருச்செந்தூருக்கு வருகை தருகின்றனர். எதிர்பாராமல் இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர். அந்த சமயம் கோமதி பாக்யாவிற்கு சமையலில் உதவி செய்கிறார். நிலைமை இப்படியாக இருக்க, கோமதியின் அண்ணன் மகள் ராஜியும் திருமணம் பிடிக்காமல், காதலனுடன் வீட்டை விட்டு ஓடி வந்து கோமதி மற்றும் பாக்யா இருக்கும் லாட்ஜிலேயே அறை எடுத்து தங்குகிறார். ராஜி அவரது காதலனால் மிரட்டப்படுவதை பாக்கியா அடிக்கடி பார்க்கிறார். இந்த நிலையில் கோமதி ராஜியின் புகைப்படத்தை பாக்யாவிடம் காட்டுகிறார்.

தொடர்புடையவை  ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற சந்தியா.! ஆனால் சிவகாமி போட்ட கண்டிஷன்.

ராஜி பற்றிய உண்மைகளை கோமதியிடம் கூறிய பாக்யா.! த ற் கொ லை முடிவை எடுத்த ராஜி.! Promo உள்ளே 3

விளம்பரம்

பாக்யா ராஜியை தனக்கு தெரியும் என சொல்லி, அவர் தங்கியிருக்கும் அறையை கோமதிக்கு காட்டுகிறார். அப்போது ராஜியின் அறைத்துச் செல்லும் கோமதி, ராஜியின் கன்னத்தில் ஓங்கி அறைந்து உன்னால் அண்ணன் தூக்கு மாட்டிக் கொள்ளும் நிலைமைக்கு சென்று விட்டார் என்று கூறுகிறார். தற்போது ராஜி தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்வதற்காக அறைத்துச் சென்று கதவை பூட்டிக் கொடுக்கிறார். அங்கு அதை கதவை எழில் உடைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment