மகா மற்றும் காவேரியை மிகவும் அசிங்கப்படுத்தும் சூர்யா மற்றும் விஜய்.! ப்ரோமோ இதோ.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ மற்றும் ‘ஆஹா கல்யாணம்’ இந்த இரண்டு தொடர்களின் மகா சங்கமம் தற்போது நடைபெற்று வருகிறது. அதற்கான இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் இரண்டு டாப் ஹிட் தொடர்களாக இருந்து வருகிறது ‘ஆஹா கல்யாணம்’ மற்றும் ‘மகாநதி’ இந்த இரண்டு சீரியல்களையும் ஒன்றாக இணைத்து தற்போது மகா சங்கமம் நடைபெற்று வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மகா மற்றும் காவேரியை மிகவும் அசிங்கப்படுத்தும் சூர்யா மற்றும் விஜய்.! ப்ரோமோ இதோ.! 1
அதில் ‘ஆஹா கல்யாணம்’ குடும்பத்தினரும், ‘மகாநதி’ குடும்பத்தினரும் தற்போது வெளியூருக்கு வந்திருக்கின்றனர். அங்கு இரண்டு குடும்பங்களும் சந்தித்துக் கொள்கின்றனர். அப்போது அங்கு ஒரு போட்டி வைக்கப்படுகிறது. அதில் வெற்றி பெறும் ஜோடிகளுக்கு ரூ.5 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதை கேட்கும் மகா ஐந்து லட்ச ரூபாய் கிடைத்தால் தன்னுடைய தந்தையின் கடனை தீர்த்து விடலாம் என்று நினைக்கிறார். அதேபோல காவேரியும் தனது தாயாரிடம் அந்த பணத்தை கொடுக்கலாம் என்று யோசிக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  என்கிட்ட பேசுற வேலை வச்சிக்காத.! ஷிவினை பயங்கரமாக அசிங்கப்படுத்தும் தனலட்சுமி.!

மகா மற்றும் காவேரியை மிகவும் அசிங்கப்படுத்தும் சூர்யா மற்றும் விஜய்.! ப்ரோமோ இதோ.! 3

இது குறித்து சூர்யாவிடம் மகா, “கேட்க நீ என் மனைவியே கிடையாது நான் எப்படி உன்னுடன் வந்து இந்த விளையாட்டை விளையாட முடியும்” என்று மிகவும் அசிங்கப்படுத்துகிறார். அதே போல சூர்யாவும் காவேரியை அசிங்கப்படுத்துகிறார். இதனால் இருவரும் நிலை குலைந்து போய் நிற்கின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment