ராமமூர்த்திக்கு இறுதி சடங்கு செய்த பாக்கியா..! கதறி அழுத குடும்பத்தினர்..! கலங்கவைக்கும் ப்ரோமோ இதோ ..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. நாளுக்கு நாள் தொடருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் , செழியன் அனைவரின் முன்பும் வீட்டிற்குள் வந்து அம்மாவிடம் செலவுக்கு பணம் கொடுக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராமமூர்த்திக்கு இறுதி சடங்கு செய்த பாக்கியா..! கதறி அழுத குடும்பத்தினர்..! கலங்கவைக்கும் ப்ரோமோ இதோ ..! 1

விளம்பரம்

தற்போது ராமமூர்த்தி உயிரிழந்து உள்ளார். அவரது பிரிவை தாங்க முடியாமல் அனைவரும் கதறி அழுது வருகின்றனர். தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய வந்த கோபியை ஈஸ்வரி தடுக்கிறார். பிறகு பாக்கியா தான் எல்லாம் செய்ய வேண்டும் என கூறுகிறார். இதனால் மாமனாருக்கு பாக்கியா இறுதி சடங்கை செய்கிறார்.

ராமமூர்த்திக்கு இறுதி சடங்கு செய்த பாக்கியா..! கதறி அழுத குடும்பத்தினர்..! கலங்கவைக்கும் ப்ரோமோ இதோ ..! 3

விளம்பரம்

இந்த ப்ரோமோ ரசிகர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. ராமமூர்த்தியை இன்னும் கொஞ்ச நாளுக்கு வரவழைத்து இருக்கலாம் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment