தாத்தாவின் பிறந்தநாள் விழாவுக்கு வருகை தந்த எழில்..! மகிழ்ச்சியில் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆயிரம் எபிசோட்கள் கடந்து குடும்ப தலைவிகள் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது தொடர். நாளுக்கு நாள் இந்த தொடருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தாத்தாவின் பிறந்தநாள் விழாவுக்கு வருகை தந்த எழில்..! மகிழ்ச்சியில் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி..! 1

விளம்பரம்

ராமமூர்த்திக்கு 80வது பிறந்தநாளை கொண்டாட அனைவரும் திட்டமிட்டுள்ளனர். எழிலை போன் செய்து வரவேண்டாம் என ஈஸ்வரி கூறியதில் எழில் சோகத்தில் இருந்தார். தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில் ராமமூர்த்தி பிறந்தநாள் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் உறவினர்கள் மற்றும் பழனிச்சாமி என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

தாத்தாவின் பிறந்தநாள் விழாவுக்கு வருகை தந்த எழில்..! மகிழ்ச்சியில் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி..! 3

விளம்பரம்

பேரன் எழில் வரவில்லை என ஏக்கம் ஈஸ்வரி மனதில் ஏற்படுகிறது. அதே சமயம் எழில் அமிர்தா உடன் தாத்தாவின் திருமணத்திற்கு வருகிறார். இதனை கண்டு ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment