பாக்கியலட்சுமி குடும்பத்தில் நடந்த திடீர் திருமணம்.! பாக்கியலட்சுமி குடும்பமே இங்க தான் இருக்கா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் மாமியாராக ஈஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ராஜலட்சுமியின் இல்ல திருமணத்தில் பாக்கியலட்சுமி குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டிருக்கும் புகைப்படங்களை தற்போது கம்பம் மீனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

பாக்கியலட்சுமி குடும்பத்தில் நடந்த திடீர் திருமணம்.! பாக்கியலட்சுமி குடும்பமே இங்க தான் இருக்கா? 1

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி சீரியல். தற்போது இந்த சீரியல் பல விறுவிறுப்பான கட்டங்களை எட்டி இருக்கிறது. இந்த தொடரை இயக்குனர் டேவிட் என்பவர் இயக்க, சுசித்ரா பாக்கியலட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் முன்னணி ரோலில் நடித்து வருகிறார்.

பாக்கியலட்சுமி குடும்பத்தில் நடந்த திடீர் திருமணம்.! பாக்கியலட்சுமி குடும்பமே இங்க தான் இருக்கா? 3

விளம்பரம்

மேலும் இந்த நாடகத்தில் ரித்திகா, திவ்யா கணேஷ், நேகா, ராஜலட்சுமி, வேலு லட்சுமணன், நடிகர் ரஞ்சித், கம்பம் மீனா, சதீஷ், ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

பாக்கியலட்சுமி குடும்பத்தில் நடந்த திடீர் திருமணம்.! பாக்கியலட்சுமி குடும்பமே இங்க தான் இருக்கா? 5

விளம்பரம்

தற்போது கதைப்படி பாக்கியாவிற்கு மிகப்பெரிய சமையல் காண்ட்ராக்ட் கிடைத்து இருக்கிறது. அந்த ஆர்டரை கொண்டு பணம் சம்பாதித்து அதை கோபியிடம் கொடுத்து வீட்டை தனதாக்கிக் கொள்ள முடிவெடுத்து இருக்கிறார் பாக்யா.

தொடர்புடையவை  8 வருடங்களுக்கு பிறந்த மகன்.! முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய செந்தில் ஸ்ரீஜா தம்பதிகள்

பாக்கியலட்சுமி குடும்பத்தில் நடந்த திடீர் திருமணம்.! பாக்கியலட்சுமி குடும்பமே இங்க தான் இருக்கா? 7
கதைக்களம் இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் பாக்கியலட்சுமி மாமியாராக ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ராஜலட்சுமி வீட்டில் தற்போது திருமணம் நடைபெற்று இருக்கிறது.

விளம்பரம்

பாக்கியலட்சுமி குடும்பத்தில் நடந்த திடீர் திருமணம்.! பாக்கியலட்சுமி குடும்பமே இங்க தான் இருக்கா? 9

இந்த திருமணத்திற்கு பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்களை கம்பம் மீனா தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

விளம்பரம்

பாக்கியலட்சுமி குடும்பத்தில் நடந்த திடீர் திருமணம்.! பாக்கியலட்சுமி குடும்பமே இங்க தான் இருக்கா? 11
கம்பம் மீனா பாக்கியலட்சுமியின் தோழியாகவும், பாக்கியலட்சுமி வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பெண்ணாகவும் நடித்து வருகிறார். இவர் வேலைக்காரி என்பதால் இவரை குறைவாக நடத்தாமல் பாக்கியலட்சுமி தனக்கு உடன்பிறவா சகோதரி போல் நடத்தி வருகிறார்.

பாக்கியலட்சுமி குடும்பத்தில் நடந்த திடீர் திருமணம்.! பாக்கியலட்சுமி குடும்பமே இங்க தான் இருக்கா? 13

விளம்பரம்

மேலும் பாக்யாவின் அனைத்து துன்பமான வேலைகளிலும் உடன் இருப்பதால் கம்பம் மீனாவிற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர்.

பாக்கியலட்சுமி குடும்பத்தில் நடந்த திடீர் திருமணம்.! பாக்கியலட்சுமி குடும்பமே இங்க தான் இருக்கா? 15
மேலும் கோபி, ஈஸ்வரி, பாக்கியா என அனைவரிடமும் இவர் செய்யும் நகைச்சுவைகளும் ரசிகர்களை பெருமளவு கவர்ந்திருக்கிறது. சமூக வலைத்தள பக்கத்தில் மிக ஆக்டிவாக இருக்கும் கம்பம் மீனா அடிக்கடி நாடகம் குறித்தும், சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தும் ஏதாவது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  80's கிட்ஸாக மாறிய ஹவுஸ்மேட்ஸ்.! ரெட்ரோ கல்லூரியாக மாறிய பிக்பாஸ் வீடு.! செம்ம அலப்பறை

பாக்கியலட்சுமி குடும்பத்தில் நடந்த திடீர் திருமணம்.! பாக்கியலட்சுமி குடும்பமே இங்க தான் இருக்கா? 3
அந்த வகையில் தற்போது கோபியின் அம்மா ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்துவரும் ராஜலட்சுமி வீட்டில் நடந்த திருமணத்திற்கு கம்பம் மீனா, திவ்யா கணேஷ், விஜே விஷால், நேகா என அனைவரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

பாக்கியலட்சுமி குடும்பத்தில் நடந்த திடீர் திருமணம்.! பாக்கியலட்சுமி குடும்பமே இங்க தான் இருக்கா? 19

விளம்பரம்

அந்த புகைப்படங்களை மீனா தற்போது பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.

பாக்கியலட்சுமி குடும்பத்தில் நடந்த திடீர் திருமணம்.! பாக்கியலட்சுமி குடும்பமே இங்க தான் இருக்கா? 21

விளம்பரம்

அதில் கம்பம் மீனா. “சங்கராபரணம் ராஜலட்சுமி (ஈஸ்வரி) அம்மா பையன் எங்கேஜ்மெண்ட் நேற்று(28/06/2023) ஹைதராபாத் ல் இனிதாக நடந்தேறியது”.! என குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

Leave a Comment