பாக்கியவும் அமிர்தாவும் சேர்ந்து ரஞ்சிதமே பாடலுக்கு வேற லெவல் குத்தாட்டம்.! வைரல் வீடியோ

முன்பு ஒரு காலத்தில் சீரியல்கள், நாடகங்கள், நெடுந்தொடர்கள் என்றாலே அது சன் டிவி மட்டும் தான். ஆனால் விஜய் டிவி சீரியலில் காலடி எடுத்து வைத்தப்பிறகு சன் டிவி டல் அடித்தது என்று தான் சொல்ல வேண்டும். ரியாலிட்டி ஷோக்களில் டாப்பில் இருந்த விஜய் டிவி மெல்ல மெல்ல சீரியல்களை புகுத்த ஆரம்பித்தது. தற்போது சீரியல்களுக்கு என்றே இருக்கும் சன் டிவியை ஓவர் டேக் செய்து டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது விஜய் டிவி. அதன்படி குடும்ப பாங்கான தொடர்களை ஒளிபரப்பி அசத்தி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கிய லெட்சுமி, மௌனராகம், பாரதி கண்ணம்மா போன்றவை டாப்பில் இருக்கும் தொடர்கள்.

பாக்கியவும் அமிர்தாவும் சேர்ந்து ரஞ்சிதமே பாடலுக்கு வேற லெவல் குத்தாட்டம்.! வைரல் வீடியோ 1

விளம்பரம்

இதில் பாக்கியலெட்சுமி தொடர் சற்று வித்தியாசமானது. வழக்கமான இரண்டு மனைவி கதை என்றாலும் சற்று விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது இந்த கதை. இதில் கதாநாயகி சுசித்ரா நம் அம்மாக்களைப் போல மிகவும் பாவப்பட்ட கதாபாத்திரத்தில் அடி தூள் கிளப்பி வருகிறார். மாமியார், மாமனார், கணவர், பிள்ளைகள் என அனைவரின் கஷ்டங்களையும் சகித்துக் கொண்டு வாழும் ஒரு கேரக்டர். இவரது கணவர் கோபிக்கு இன்னொரு திருமணம் ஆகிவிட்டது. அடுத்து அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்பதுதான் கதையின் விறுவிறுப்புக் காரணம்.

தொடர்புடையவை  ஆலியா மானசா நடிக்கும் புது சீரியல் ப்ரோமோ.! அடுத்த வாரத்தில் இருந்து எத்தனை மணிக்கு தெரியுமா?

பாக்கியவும் அமிர்தாவும் சேர்ந்து ரஞ்சிதமே பாடலுக்கு வேற லெவல் குத்தாட்டம்.! வைரல் வீடியோ 3

விளம்பரம்

இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் சுசித்ரா. இவர் ஏற்கனவே சைவம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். பெங்களூருவை சேர்ந்த இவர் கன்னட சீரியல்களில் நடித்து வந்தார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த நாடகம் என்று சொன்னால் அது பாக்கியலட்சுமி தான். தற்போது இவரும் இவரது மருமகள் கதாபாத்திரத்தில் நடிக்கும் அமிர்தாவும் இணைந்து வாரிசு படத்தில் வரும் ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.! Watch the below Video.! 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்

Leave a Comment