ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்காக ரொம்ப காயப்படுத்துறீங்க..தாமரையிடம் சொன்ன அபி | BB Ultimate

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் சிம்பு. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் வகையில் தொடங்கப்பட்டதுதான் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதுவித நிகழ்ச்சி. BiggBoss Ultimate-லிருந்து கமல் விலகிவிட்டார். இதை தொடர்ந்து மீதம் உள்ள நாட்களை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளார். வைல்ட் கார்டு என்ட்ரியாக சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் kpy சதிஷ் ஆகியோர் அனுப்பப்பட்டுள்ளனர். பிக்பாஸ் அல்டிமேட் கடந்த ஐந்து சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து 70 நாட்கள் மட்டும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்பதுதான். இதில் சதிஷ் முந்தைய பிக்பாஸ் சீன்களில் கலந்து கொள்ளாதவர் என்பது குறிப்பிடத்தக்கது

Biggboss Ultimate

விளம்பரம்

14 நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, தாடி பாலாஜி, ஷாரிக், வனிதா, அபிராமி, நிரூப், பாலா, அனிதா சம்பத், தாமரை, அபிநய், ஸ்ருதி, சினேகன், ஜூலி ஆகியோர் ஆவர். இதில் முதல் வாரமே சுரேஷ் சக்கரவர்த்தி வெளியே அனுப்பபட்டார். இரண்டாவது வாரம் சுஜா வெளியில் அனுப்பப்பட்டார். Youtube Video Code Embed Credits: Disney + Hotstar Tamil

ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்காக ரொம்ப காயப்படுத்துறீங்க..தாமரையிடம் சொன்ன அபி | BB Ultimate 2

விளம்பரம்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் நீயாக நான் மாறினால் என்ற டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. அதில் நீங்கள் ஹவுஸ் மேட்ஸ் ஒருவர் போல் மாறினால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டுள்ளது. அப்போது அபிராமி நான் தாமரை அக்கா மாதிரி மாற வேண்டும் என்று கூறுகிறார். ஏன் தாமரை அக்காவாக மாற வேண்டும் என்றால் அவரின் தாய்மை உணர்வு எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று பதில் அளித்துள்ளார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.. Watch biggboss promo below..

தொடர்புடையவை  உங்களுக்கு பிடிச்சவங்களுக்கே சான்ஸ் கொடுத்தா நாங்கல்லாம் சொம்பையா? அமுது vs அசீம்

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment