இவங்க போனாலே பிரச்சனை பெருசா ஆயிடுது.! விசித்ரா பற்றி சொன்ன கூல் சுரேஷ்.!

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி இன்றுடன் 62 நாட்கள் முடிவடைந்துள்ளது. 62வது நாள் ப்ரோமோவில் தற்போது நிக்ஸனுக்கு எதிராக மணி அடித்து விட்டு தற்போது நிக்ஸனுக்கு ஆதரவு கொடுக்கும் மாயாவை கமல் கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார். அந்த அதிரடி ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அக்டோபர் 1ம் தேதி 23 போட்டியாளருடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 14 போட்டியாளர்களுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரையும் ஒன்பது போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், பத்தாவதாக இன்று ஒரு எலிமினேஷன் நடைபெற்றுள்ளது. வனிதா மகள் ஜோவிகா போட்டியிலிருந்து வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவங்க போனாலே பிரச்சனை பெருசா ஆயிடுது.! விசித்ரா பற்றி சொன்ன கூல் சுரேஷ்.! 1

விளம்பரம்
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. அதில்  கமல் உண்மையிலேயே நியாயமாக இந்த கயிறுகள் யார் கையில் கட்டி இருக்க வேண்டும் என்று ஹவுஸ்மேட்ஸிடம் கேள்வி எழுப்புகிறார். அப்போது கூல் சுரேஷ் எழுந்து விசித்ரா இல்லாமல் யார் கையில் கட்டி இருந்தாலும் தன்னால் சிறப்பாக விளையாடி இருக்க முடியும் என்று கூறுகிறார். விசித்ரா ஒரு இடத்திற்கு சென்றால் அங்கு பிரச்சனை பெரிதாகிறது. அந்த பிரச்சனையில் குளிர் காய்ந்துவிட்டு விசித்ரா வருகிறார் என்று குற்றம் சாட்டினார்.
இவங்க போனாலே பிரச்சனை பெருசா ஆயிடுது.! விசித்ரா பற்றி சொன்ன கூல் சுரேஷ்.! 3

அவரின் இந்த குற்றச்சாட்டை கேட்ட விசித்ரா கோபத்தில் உறைகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment