‘உன் மூஞ்சிய பாத்தாலே எரிச்சலா இருக்கு”..! ரவீனாவை கதறவிடும் விசித்ரா.! ப்ரோமோ இதோ..!

பிக்பாஸ் சீசன் 7 தற்போது இறுதி கட்டங்களை நெருங்கி விட்டது. இன்று 89 ஆவது நாளுக்கான ப்ரோமோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி சுமார் 89 நாட்களை நிறைவு செய்திருக்கிறது. விறுவிறுப்பான டாஸ்க்குகளோ, சுவாரஸ்யமான போட்டிகளோ இல்லாமல் இந்த சீசன் நிறைவடைய இருக்கிறது. 23 போட்டியாளருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் விஜய் வர்மா, மாயா, விஷ்ணு, தினேஷ், மணி, ரவீனா, நிக்சன் என மொத்தம் ஏழு பேர் நாமினேஷனில் இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

'உன் மூஞ்சிய பாத்தாலே எரிச்சலா இருக்கு"..! ரவீனாவை கதறவிடும் விசித்ரா.! ப்ரோமோ இதோ..! 1

விளம்பரம்

 

இதில் மாயா அல்லது நிக்சனில் இருவரில் ஒருவர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நமது இணையதளத்தில் எடுக்கப்படும் அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பிலும் மாயா மற்றும் நிக்சன் இருவரும் பின்தங்கியே காணப்படுகின்றனர். எனவே இந்த வாரம் இருவரில் ஒருவர் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதில் ஒரு போர்டில் டிக்கெட் டூ பினாலே என்று எழுதப்பட்ட பலகை ஒன்று வைக்கப்படுகிறது. அதில் போட்டியாளர்கள் கைகளை வைத்துக்கொண்டே இருக்க வேண்டும். கையை எடுத்தால் அந்த போட்டியிலிருந்து விலக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  பெற்றோருக்கு 60-வது திருமணம் செய்து அழகு பார்த்த முத்தழகு சீரியல் நடிகை வைஷாலி.!

'உன் மூஞ்சிய பாத்தாலே எரிச்சலா இருக்கு"..! ரவீனாவை கதறவிடும் விசித்ரா.! ப்ரோமோ இதோ..! 3
இரு புறங்களிலும் வைக்கப்பட்டுள்ள போர்டுகளில் நான்கு போட்டியாளர்கள் கைகளை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருக்கின்றனர். அதில் முதலாவது ஆளாக நிக்சன் போட்டியிலிருந்து கையை எடுத்து வெளியேறி இருக்கிறார். அதேபோல விஷ்ணு இந்த போட்டியில் ஜெயித்து விடக்கூடாது என்று சொல்லி மாயா பூர்ணிமா இருவரும் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment