டேய் “ப்ரோமோ பொறுக்கி”.! விஷ்ணுவை அலற விடும் தினேஷ்.! நாற்காலியை தூக்கி அடித்த விஷ்ணு.!

பிக்பாஸ் சீசன் 7ல் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தினேஷ் விஷ்ணுவை பார்த்து “ப்ரோமோ பொறுக்கி” என்று கூறுகிறார். இதனால் இருவருக்கும் மோதல் வெடிக்கிறது. பிக்பாஸ் சீசன் 7 தொடங்கி 43 நாட்களை கடந்துள்ளது. எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த முறை 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, மாயா, ஜோவிகா, அக்ஷயா, மணிசந்திரா, வினுஷா, யுஹேந்திரன், விசித்ரா என பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். தொடங்கிய முதல் நாளிலிருந்து சண்டை, சச்சரவு கைகலப்பு என கண்டெண்டுகள் நிறைந்த இடமாக இந்த சீசன் இருந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டேய் "ப்ரோமோ பொறுக்கி".! விஷ்ணுவை அலற விடும் தினேஷ்.! நாற்காலியை தூக்கி அடித்த விஷ்ணு.! 1

விளம்பரம்

இப்படியாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்த நிகழ்ச்சியில் 5 வைல்டு கால் போட்டியாளர்களை களம் இறக்கியிருந்தனர். அதன் பின்னர் சண்டை மேலும் பெரிதாகத் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கேப்டன் தினேஷுக்கு பிக் பாஸ் சீக்ரெட் டாஸ்க் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அந்த டாஸ்கை தினேஷ் மற்ற ஹவுஸ் மேட்ஸிடம் விளக்கிக் கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கும் விஷ்ணுவுக்கும் மோதல் ஏற்படுகிறது.

தொடர்புடையவை  நான் இதுக்காக தான் அஜயை கல்யாணம் பண்ணிக்கிறேன் - உண்மைகளை உடைத்த ராகிணி.!

டேய் "ப்ரோமோ பொறுக்கி".! விஷ்ணுவை அலற விடும் தினேஷ்.! நாற்காலியை தூக்கி அடித்த விஷ்ணு.! 3

விளம்பரம்

இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக பேசிக் கொள்கின்றனர். அதில் விஷ்ணுவுடன் இணைந்து மாயாவும் தினேஷை எதிர்க்கிறார். தினேஷ் விஷ்ணுவை பார்த்து “ப்ரோமோ பொறுக்கி” என்று கூறுகிறார். ப்ரோமோவில் வர வேண்டும் என்பதற்க்காக காதல் கன்டென்ட் கொடுப்பவன் தானே நீ என்று கூறுகிறார். இதனால் மிகவும் கோபமடைந்த விஷ்ணு சோபாவை எட்டி உதைத்து ரகளையில் ஈடுபடுகிறார். இதனால் சண்டை மிகவும் பெரிதாகிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment