மீண்டும் மீண்டும் விஷ்ணுவால் கொடுமை செய்யப்படும் அர்ச்சனா.! கண்டிப்பாரா கமல்.?

பிக் பாஸ் சீசன் 7ன் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது மீண்டும் அர்ச்சனாவை அமர வைத்து ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கலாய்க்கிறேன் என்கிற பெயரில் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இதனால் கடுப்பான அர்ச்சனா மீண்டும் கத்திக் கொண்டு எழுந்து ஓடுகிறார். மீண்டும் மீண்டும் அர்ச்சனாவை ஏன் இப்படி துன்புறுத்துகிறீர்கள் என்று சொல்லி ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர். ப்ரோமோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மீண்டும் விஷ்ணுவால் கொடுமை செய்யப்படும் அர்ச்சனா.! கண்டிப்பாரா கமல்.? 1

விளம்பரம்

கடந்த இரண்டு நாட்களாக அர்ச்சனா மற்றும் விஷ்ணு இருவருக்கிடையே சண்டை எழுந்துள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக வார்த்தைகளால் தாக்கிக் கொள்கின்றனர். இந்த சண்டை இன்றும் நீடிக்கிறது. பூர்ணிமா, விஷ்ணு, அர்ச்சனா ஆகிய மூவரின் கைகளையும் கட்டி டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது ரவீனா அருகில் வந்து நீங்கள் இருவரும் நண்பர்கள் ஆகாதீர்கள், சண்டை போடுங்கள் என்று கூறுகிறார். இதனால் கோபமடைந்த அர்ச்சனா? என்னுடைய உணர்வுகள் உங்களுக்கு விளையாட்டா இருக்கா என்று கத்துகிறார்.

தொடர்புடையவை  "பொளேர் பொளேர்னு அறைஞ்சிடுவேன்" அர்ச்சனாவை பார்த்து கூறிய விஷ்ணு.! வெளுத்து வாங்கிய அர்ச்சனா

மீண்டும் மீண்டும் விஷ்ணுவால் கொடுமை செய்யப்படும் அர்ச்சனா.! கண்டிப்பாரா கமல்.? 3
பின்னர் சண்டை பெரிதாகவே, கயிறை அவிழ்த்துவிட்டு கத்திக் கொண்டு ஓடுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment