புது புது ரூல்ஸ் போட்ட பிக்பாஸ்.! இனி ஒவ்வொரு வாரமும் இப்படி தானாம்.! தரமான செய்கை பிக்பாஸ்.!

பிக்பாஸ் சீசன் 7 நேற்று கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. இதில் இந்த முறை 18 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். நடிகர் கூல் சுரேஷ், ரவீனா தாஹா, விசித்ரா, விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, வனித மகள் ஜோவிகா, மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன், நடன கலைஞர் மணி சந்திரா, பாண்டியன் ஸ்டோர் சரவணன் விக்ரம், பூர்ணிமா ரவி, நிக்சன், டான்சர் ஐஷூ, மாயா கிருஷ்ணன், அனன்யா ராவ், பவா செல்லதுரை, அக்ஷயா உதயகுமார், வினுஷா தேவி போன்ற 18 போட்டியாளர்களை இந்த முறை களமிறக்கி இருக்கிறது பிக்பாஸ். இந்த சீசனின் முதல் ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புது புது ரூல்ஸ் போட்ட பிக்பாஸ்.! இனி ஒவ்வொரு வாரமும் இப்படி தானாம்.! தரமான செய்கை பிக்பாஸ்.! 1 புது புது ரூல்ஸ் போட்ட பிக்பாஸ்.! இனி ஒவ்வொரு வாரமும் இப்படி தானாம்.! தரமான செய்கை பிக்பாஸ்.! 3
இந்த முறை சற்று வித்தியாசமாக இரண்டு வீடு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரு வீடு ஒருபுறம் இருக்க, மற்றொரு வீடு அதன் பக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று கடைசியாக உள்ளே வந்த நடன கலைஞர் விஜய் வர்மா கேப்டனாக இருந்தார். இன்று வெளியாக இருக்கும் ப்ரோமோவில் இந்த வீட்டின் தலைவர் விஜய் வர்மாவை கவராத பவா செல்லதுரை, ஐஷூ, ரவீனா, வினுஷா, நிக்சன் மற்றும் அனன்யா ஆகிய ஆறு பேரும் இரண்டாவது வீட்டிற்கு செல்லுமாறு பிக்பாஸ் அறிவித்துள்ளார். முதல் நாளிலேயே அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனையாக இது வழங்கப்படுகிறது. அனைவரும் பிக் பாஸ் இரண்டாவது வீட்டிற்கு சென்ற பின்னர் பிக் பாஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  திடீரென திருமணத்தை முடித்த பாரதி கண்ணம்மா நடிகர்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

புது புது ரூல்ஸ் போட்ட பிக்பாஸ்.! இனி ஒவ்வொரு வாரமும் இப்படி தானாம்.! தரமான செய்கை பிக்பாஸ்.! 1
அதில் பிக்பாஸ் அந்த வீட்டில் இருப்பவர்களிடம் பேச மாட்டேன் என்கிறார். மேலும் அந்த வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்றும் அவர் கூறுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. முதல் நாளே ஆறு பேருக்கும் தண்டனையை கொடுத்திருக்கிறார் பிக்பாஸ். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment