முடிஞ்சா என்ன அடிச்சு பாருடா.! விஜய்க்கும் விஷ்ணுவுக்கும் எழுந்த சண்டை.! அதிரடி ப்ரோமோ

பிக் பாஸ் சீசன் 7ன் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பிரதீப் பற்றி விஜய் வர்மா பேசிக் கொண்டிருக்கும்போது, அவருக்கு ஆதரவாக விஷ்ணு ஏதோ கருத்து சொல்ல மோதல் வெடிக்கிறது. விஜய் டிவியின் டாப் ஹிட் ரியாலிட்டி ஷோவாக ஓடிக்கொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 7. அக்டோபர் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது தொடங்கிய சில நாட்களிலேயே சண்டை சச்சரவுடன் ஆரம்பித்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முடிஞ்சா என்ன அடிச்சு பாருடா.! விஜய்க்கும் விஷ்ணுவுக்கும் எழுந்த சண்டை.! அதிரடி ப்ரோமோ 1

விளம்பரம்

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் விஜய் வர்மா பிரதீப் பற்றி சில தகவல்களை கூறிக் கொண்டிருக்கிறார். அதில் பிரதீப் நடந்து செல்லும் போது தன்னை ஷூவால் மிதித்து விட்டு சென்றார். நான் அவரை பின்னால் இருந்து அடித்து உடைக்க எவ்வளவு நேரம் ஆகும்? என்னை பிடித்தவர்கள் வெளியில் பல பேர் இருக்கிறார்கள். அதனால் பார்த்து இருந்து கொள்ளுங்கள் என்று சொல்ல, அப்போது விஷ்ணு எழுந்து நான் உன்னை செருப்பால் தட்டி விட்டேன், முடிந்தால் நீ என்னை பதிலுக்கு அடி பார்ப்போம் என்று கூறுகிறார். இதனால் விஜய்க்கும், விஷ்ணுவுக்கும் சண்டை வருகிறது.

தொடர்புடையவை  "தமிழா தமிழா" நிகழ்ச்சியில் இருந்து நிரந்தரமாக விலகுகிறேன்.! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கரு பழனியப்பன்.!

முடிஞ்சா என்ன அடிச்சு பாருடா.! விஜய்க்கும் விஷ்ணுவுக்கும் எழுந்த சண்டை.! அதிரடி ப்ரோமோ 3
பின்னர் பிரதீப்பிற்கும் மாயாவுக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment