என் பொண்டாட்டி ஒரு தெய்வம், நீ என் குல சாமி.! கண்ணம்மா காலில் விழுந்து கதறி அழுத பாரதி.!

கண்ணம்மா நீ ஒரு தெய்வம், என் குல சாமி ஹேமா லட்சுமி இருவரும் நம்முடைய குழந்தைகள் நம் மூவரும் ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று பாரதி கண்ணம்மாவிடம் கதறி அழுது கொண்டிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாரதி கண்ணம்மா. இந்த தொடருக்கு ரசிகர்களையே மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. சுமார் ஐந்து வருடங்களாக இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. வித்தியாசமான கதை அம்சத்துடன் ஆரம்பித்த இந்த கதையை இயக்குனர் தற்போது எங்கெங்கயோ நகர்த்தி சென்று விட்டார். பாரதியின் குழந்தைகள் தான் ஹேமா மற்றும் லட்சுமி என்பதை டிஎன்ஏ டெஸ்ட் மூலமாக அறிந்து கொண்டார் பாரதி. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும். 

என் பொண்டாட்டி ஒரு தெய்வம், நீ என் குல சாமி.! கண்ணம்மா காலில் விழுந்து கதறி அழுத பாரதி.! 1

விளம்பரம்

டெல்லிக்கு சென்று தனது டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை வாங்கிவிட்டு சென்னைக்கு வரும் போது தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்த ஹேமாவிடம் நான்தான் உன்னுடைய தந்தை, நான் தாலி கட்டிய பொண்டாட்டி தான் கண்ணம்மா என்று ஊர் அறிய உண்மைகளை ஒத்துக் கொண்டார். இன்றைய எபிசோடில் என்ன நடக்க இருக்கிறது என்பதை ப்ரோமோவாக வெளியிட்டு இருக்கிறது விஜய் டிவி. அதில் டி.என்.ஏ டெஸ்ட் குறித்த உண்மைகளை கண்ணம்மா மற்றும் அனைவரும் முன்னிலையிலும் ஒத்துக்கொள்கிறார் பாரதி. இத்தனை வருடங்களாக இல்லாத அறிவு இப்போது எங்கு இருந்து வந்தது? இந்த ஞானோதயம் எங்கிருந்து வந்தது? என்று பாரதியை சரமாரியாக கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார் கண்ணம்மா.

தொடர்புடையவை  நீ ஐஷுகிட்ட பண்ணது எல்லாமே Cringe ஆ இருந்துச்சு.! நிக்ஸனை அசிங்கப்படுத்திய அனன்யா ராவ்.!

என் பொண்டாட்டி ஒரு தெய்வம், நீ என் குல சாமி.! கண்ணம்மா காலில் விழுந்து கதறி அழுத பாரதி.! 3

விளம்பரம்

அனால் அதையெல்லாம் மறந்து தன்னை மன்னித்து விடுமாறு கண்ணம்மா காலில் விழுந்து கதறி அழுது கொண்டிருக்கிறார் பாரதி.! நீ ஒரு தெய்வம், என் குல சாமி ஹேமா லட்சுமி இருவரும் நம்முடைய குழந்தைகள் நம் மூவரும் ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று பாரதி கண்ணம்மாவிடம் கதறி அழுது கொண்டிருக்கிறார். கண்ணம்மா என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! Watch the below video.!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment