தீபக் ஸ்டோரியை நிறுத்த சொன்ன போட்டியாளர்கள்..! Bigg Boss Promo..!

தமிழில் 7 சீசன்களை கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சி 8வது சீசனில் அடியெடுத்து வைத்து இருக்கிறது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் நாளே விஜய் சேதுபதி திறமையாக கையாண்டு அசத்தியுள்ளார். தற்போது நாளுக்கு நாள் போட்டி சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தீபக் ஸ்டோரியை நிறுத்த சொன்ன போட்டியாளர்கள்..! Bigg Boss Promo..! 1

விளம்பரம்

இந்த 8வது சீசனில் போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர். முதல் ஆளாக ரவீந்தர் எலிமினேட் ஆகியுள்ளார்.இரண்டாவது ஆர்னவ் , மூன்றாவதாக தர்ஷா வெளியேறி உள்ளார்.

தீபக் ஸ்டோரியை நிறுத்த சொன்ன போட்டியாளர்கள்..! Bigg Boss Promo..! 3

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், போட்டியாளர்கள் கடந்து வந்த பாதை டாஸ்க் வைக்கப்பட்டு உள்ளது. இதில் தீபக் கதையை அனைவரும் கேட்க மறுத்து உள்ளனர். இந்த ப்ரோமோ கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடையவை  வெளுத்து வாங்க வந்த விஜய் சேதுபதி..! உச்சகட்ட பயத்தில் போட்டியாளர்கள்..! Bigg Boss Promo…!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment