சாச்சனா முகத்திரையை கிழித்த விஜய் சேதுபதி..! போட்டியாளர்களிடம் மாட்டிய சாச்சனா..! Bigg Boss Promo..!

தமிழில் 7 சீசன்களை கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சி 8வது சீசனில் அடியெடுத்து வைத்து இருக்கிறது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் நாளே விஜய் சேதுபதி திறமையாக கையாண்டு அசத்தியுள்ளார். தற்போது நாளுக்கு நாள் போட்டி சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சாச்சனா முகத்திரையை கிழித்த விஜய் சேதுபதி..! போட்டியாளர்களிடம் மாட்டிய சாச்சனா..! Bigg Boss Promo..! 1

விளம்பரம்

இந்த 8வது சீசனில் போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர். முதல் ஆளாக சாச்சனா எலிமினேட் ஆகியுள்ளார்.

சாச்சனா முகத்திரையை கிழித்த விஜய் சேதுபதி..! போட்டியாளர்களிடம் மாட்டிய சாச்சனா..! Bigg Boss Promo..! 3

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், சாச்சனா பெண்களில் வீக்கான போட்டியாளர்கள் குறித்து அவர்களிடம் சொல்லாமல் ஆண்களிடம் சொல்லியதை விஜய் சேதுபதி அனைவரிடமும் கூறியுள்ளார். இதனால் போட்டியாளர்கள் சாச்சனா மீது அதிக கோவத்தில் உள்ளனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

தொடர்புடையவை  கீர்த்தி சுரேஷுக்கு பைக் ஓட்ட சொல்லிக் கொடுக்கும் உதயநிதி ஸ்டாலின்.! இதோ வீடியோ.!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment