அன்ஷிதாவுக்கு சொம்பு தூக்கி விருது வழங்கிய அர்னவ்..! கதறி அழுத அன்ஷிதா..! Bigg Boss Promo..!

தமிழில் 7 சீசன்களை கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சி 8வது சீசனில் அடியெடுத்து வைத்து இருக்கிறது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் நாளே விஜய் சேதுபதி திறமையாக கையாண்டு அசத்தியுள்ளார். தற்போது நாளுக்கு நாள் போட்டி சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அன்ஷிதாவுக்கு சொம்பு தூக்கி விருது வழங்கிய அர்னவ்..! கதறி அழுத அன்ஷிதா..! Bigg Boss Promo..! 1

விளம்பரம்

இந்த 8வது சீசனில் போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர். முதல் ஆளாக ரவீந்தர் எலிமினேட் ஆகியுள்ளார்.

அன்ஷிதாவுக்கு சொம்பு தூக்கி விருது வழங்கிய அர்னவ்..! கதறி அழுத அன்ஷிதா..! Bigg Boss Promo..! 3

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், ஆண்கள் அணியினர் பெண்கள் அணியினருக்கு விருதுகளை வழங்கி உள்ளனர். அதுபோல பெண்கள் அணியினர் ஆண்கள் அணியினருக்கு விருதுகள் வழங்கி உள்ளனர். அதில் அன்ஷிதாவுக்கு சொம்பு தூக்கி விருதை வழங்கி உள்ளார் அர்னவ். இதனால் கதறி அழுது உள்ளார் அன்ஷிதா.

தொடர்புடையவை  பெண்கள் அணிக்கு சென்ற தீபக்..! ஆண்கள் அணிக்கு வந்த தர்ஷா..! BiggBoss Promo..!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment