பைவ் ஸ்டார் ஹோட்டலாக மாறிய பிக் பாஸ் வீடு..! ஆண்களுக்கு சேவை செய்யும் பெண்கள்..! Bigg Boss Promo..!

தமிழில் 7 சீசன்களை கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சி 8வது சீசனில் அடியெடுத்து வைத்து இருக்கிறது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் நாளே விஜய் சேதுபதி திறமையாக கையாண்டு அசத்தியுள்ளார். தற்போது நாளுக்கு நாள் போட்டி சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பைவ் ஸ்டார் ஹோட்டலாக மாறிய பிக் பாஸ் வீடு..! ஆண்களுக்கு சேவை செய்யும் பெண்கள்..! Bigg Boss Promo..! 1

விளம்பரம்

இந்த 8வது சீசனில் போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர். முதல் ஆளாக ரவீந்தர் எலிமினேட் ஆகியுள்ளார்.

பைவ் ஸ்டார் ஹோட்டலாக மாறிய பிக் பாஸ் வீடு..! ஆண்களுக்கு சேவை செய்யும் பெண்கள்..! Bigg Boss Promo..! 3

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், பிக் பாஸ் வீடு பைவ் ஸ்டார் ஹோட்டலாக மாறி உள்ளது. பெண்கள் போட்டியாளர்கள் ஆண்களுக்கு சர்வீஸ் செய்து வருகின்றனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் இந்த ப்ரோமோவை பார்த்து நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பு அதிகரித்து இருப்பதாக கூறி உள்ளனர்.

தொடர்புடையவை  சௌந்தர்யாவை திட்டிய பெண்கள்..! தனியே போய் அழுத சௌந்தர்யா..! Bigg Boss Promo..!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment