பிக்பாஸ் ஜூலி தற்போது தனது முக அழகிற்காக செய்த செயல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Vampire Facial என்று சொல்லப்படும் ரத்ததிலிருந்து பிரித்து எடுக்கப்படும் மருந்தை கொண்டு முகத்தை பொலிவு அடைய செய்துள்ளார் ஜூலி. அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த சிகிச்சைக்குப் பின் அவரது முகம் பளிச் என்று ஆகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டவர்களில் மிக முக்கியமானவர் ஜூலி. இவர் நர்ஸாக வேலை பார்த்து வந்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இவர் எழுப்பிய கோஷங்கள் மூலம் தமிழ்நாட்டில் மிகப்பிரபலமானார். இவரை “வீரத்தமிழச்சி” என்று புகழ்ந்து மீம்ஸ்கள் பறந்தன. அந்த புகழைக் கொண்டு பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டார். ஆனால் பிக்பாஸில் இவரது செயல்களால் கடுமையான கேலிக்குள்ளனார். இந்த நிகழ்ச்சியில் இவருக்கும் ஓவியாவிற்கும் ஏற்பட்ட சண்டையினால் இவருக்கு குறும்படம் காட்டப்பட்டது. அது முதல் இன்று வரை இவரை நெட்டிசன்கள் இவரை கலாய்த்து வந்தனர். இவர் பிக்பாஸ் அல்டிமேட்டில் மீண்டும் கலந்து கொண்ட போது இவரைப் பற்றிய பார்வை சற்று மாறியது. பலர் ஜூலிக்கு ஆதரவாக பேசத் தொடங்கினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜூலி பல பேட்டிகளில் தான் சீசன் 1ல் செய்த சில தவறுகள் குறித்து பேசி இருக்கிறார். சீசன் 1ல் கலந்து கொண்ட நான் என்னை அறியாமல் சில தவறுகளை செய்துள்ளேன் என்று அவரே கூறியுள்ளார். மேலும் பிக்பாஸக்குப் பிறகு தனது தாய் தந்தையரை அசிங்கமாக பேசினர், எனது நண்பர்கள் கூட என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டனர் என்று கண்ணீர் மல்க பேட்டிகளில் கூறியிருந்தார் ஜூலி. கடந்த சீசனில் செய்த தவறை திருத்திக் கொள்ளவே இந்த சீசனுக்கு வந்திருப்பதாகவும் அவர் கூறினார். இவ்வளவு பேர் தன்னை கலாய்த்த போதிலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஒரு சிறுவனின் கல்லீரல் சிகிச்சைக்காக ஒரே வாரத்தில் 23 லட்சம் திரட்டி உதவி செய்துள்ளார். தற்போது இதையெல்லாம் மறந்துவிட்டு ஜூலியை பலர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஜீ தமிழில் ஒளிபரப்பான ஒரு நாடகத்தில் சிறப்பு தோற்றத்தில் கூட நடித்துள்ளார் ஜூலி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார். தற்போது தனது ஜாலி வித் ஜூலி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். ஜூலி தற்போது தனது முக அழகிற்காக செய்த செயல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Vampire Facial என்று சொல்லப்படும் ரத்ததிலிருந்து பிரித்து எடுக்கப்படும் மருந்தை கொண்டு முகத்தை பொலிவு அடைய செய்துள்ளார் ஜூலி. அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த சிகிச்சைக்குப் பின் அவரது முகம் பளிச் என்று ஆகியது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch below the video..
Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7